குறிச்சொற்கள் கனவுகள்

குறிச்சொல்: கனவுகள்

இறந்தவர்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கத்துடன் எழுதிக்கொள்வது. தங்களின் ஆக்கங்களையும், வலைத்தள எழுத்துக்களையும் வெகுநாட்களாக வாசித்து வருகிறேன். எனது வாழ்வில் தொடரும் ஒரு நிகழ்வினைப் பற்றிய சந்தேகம், தங்களால் தெளிவு படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதம். எனது...