Tag Archive: கனவு

நவீன விருட்சம் நூறாவது இதழ்

1

  சில சிற்றிதழ்களை நான் மறக்கமுடியாது. ஒன்று, கொல்லிப்பாவை. அதில்தான் என்னுடைய கைதி என்ற சிறியகவிதை பிரசுரமாகியது. சிற்றிதழில் வெளியான என் முதல் படைப்பு அது. இன்னொன்று முன்றில். ஆரம்பகாலப்படைப்புகள் சில அதில் வெளிவந்தன.  அவை இன்று எனக்கு முக்கியமானவை அல்ல ஆனால் அன்று க.நா.சு பெயருடன் என் பெயர் அச்சிடப்பட்டு வெளிவந்ததை ஒரு பெரிய கௌரவமாக கொண்டாடினேன். ஞானி நடத்திய நிகழ், பொன்விஜயனின் புதியநம்பிக்கை ஆகிய இதழ்களில் என் படைப்புகள் அன்று வெளிவந்தன. சுப்ரபாரதி மணியனின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84943

நாள் என

அன்புள்ள ஜெ, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நேற்றிரவு ஒரு கனவு ஜெ. உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் சொல்கிறேன் என்னுடைய நாட்குறிப்பு அன்றன்று எழுதப்படாமல் பின்தங்கியிருக்கிறது என்று. நீங்கள் அதற்குப் பதிலாக ஒரு திருக்குறளைச் சொல்கிறீர்கள். திருக்குறளை வார்த்தை சுத்தமாகக் கேட்ட நினைவு இருக்கிறது. ஆனால் என்ன குறள் என்பது எட்டாத் தொலைவில் இருக்கிறது. அந்தக் குறளுக்குப் பிறகு இருவரும் சிரிக்கிறோம். சுற்றிலும் மனிதர்கள் இருந்ததாகத் தோன்றுகிறது…அவர்கள் சிரித்ததாகவும் தோன்றுகிறது. உறுதியாகக் கூற முடியவில்லை. அதன் பிறகு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32982

கனவும் வாசிப்பும்

அன்புள்ள ஜெ, உங்கள் வலைத்தளத்தில் சமீபத்திய யானை பற்றிய பதிவான யானைப்பலி வாசித்த பிறகு உறங்கச் சென்றேன். இரவு தோன்றிய (நிகழ்ந்த?) கனவு இது. போர்க்களம் போல ஒரு விளையாட்டு மைதானம் அல்லது விளையாட்டு மைதானம் போல ஒரு போர்க்களம். ஒரே ஒரு யானை மைதானத்தில்; சுற்றிலும் நிறைய மனிதர்கள், அவர்களில் நானும் ஒருவன். யானை என்னை கவனிக்கிறது; கவனிப்பதை நான் உணர்கிறேன். யானையின் தும்பிக்கையில் ஒரு பெரிய கல்; என்னை நோக்கி வீசுகிறது. பறந்து வரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26896

இறந்தவர்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கத்துடன் எழுதிக்கொள்வது. தங்களின் ஆக்கங்களையும், வலைத்தள எழுத்துக்களையும் வெகுநாட்களாக வாசித்து வருகிறேன். எனது வாழ்வில் தொடரும் ஒரு நிகழ்வினைப் பற்றிய சந்தேகம், தங்களால் தெளிவு படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதம். எனது தந்தை காலமாகி 10 மாதங்கள் ஆகின்றது. என் தந்தை இறந்த போது அவரின் வயது 70.  எனது வயது 41. எனது சிறு வயது முதல், எனது தந்தை எனக்கு ஒரு சிறந்த நண்பர். எங்களிடம் எந்த ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20764