Tag Archive: கனடிய இலக்கியத் தோட்ட விருதுகள்

கனடிய இலக்கியத் தோட்ட விருதுகள்

கனடாவின் டொரொண்டோ நகரை மையமாகக் கொண்டு செயல்படும் கனடிய இலக்கியத் தோட்டம் அளிக்கும் இலக்கிய விருதுகள் இவ்வருடம் நாஞ்சில்நாடன் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கபப்டுகின்றன. நாஞ்சில்நாடன் அவரது கட்டுரை நூலான ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்ற நூலுக்காக பரிசு பெறுகிறார். ‘யாமம்’நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணன். கனடிய இலக்கியத் தோட்டம் அமைப்பு டொரொண்டோ பல்கலையுடன் இணைந்து ஏற்கனவே இயல் விருதை வழங்கிவருகிறது. ரூபாய் 500 கனடிய டாலர் மதிப்புள்ள விருதுகள் இவை. கட்டுரைகள் அவரது புனைவிலக்கியத்துடன் இணைத்து வாசிக்கப்பட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/477