Tag Archive: கனடா அமெரிக்கா-ஐம்பதுநாட்கள்

கனடா ,அமெரிக்கா, ஐம்பதுநாட்கள்

இயல்விருது பெறுவதற்காக கனடா செல்ல ஜூன் எட்டாம் தேதி நானும் அருண்மொழியும் நாகர்கோயிலில் இருந்து கிளம்பினோம்.பத்தாம்தேதி விடியற்காலையில் கிளம்பி பதினொன்றாம்தேதி டொரெண்டோ வந்தோம். இயல்விருது பெற்று 23 அன்று கிளம்பி அமெரிக்கா சென்றோம். ஜூலை 25 ஆம் தேதி கிளம்பி 26 மாலை 930க்கு சென்னை வந்து சேர்ந்தோம். 27 கிளம்பி 28 அன்று நாகர்கோயில் செல்வதாகத் திட்டம் இப்பயணத்தை முக்கியமாக அருண்மொழிக்காகவே திட்டமிட்டேன். சென்ற சிலவருடங்களாகவே அவளுக்கு அலுவலகப்பணிச்சுமை. குழந்தைகளின் படிப்புக்காக. அதன்பின் அவள் பெற்றோரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77266