குறிச்சொற்கள் கனகர்
குறிச்சொல்: கனகர்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-19
பகுதி மூன்று : பலிநீர் - 6
கனகர் இளைய யாதவரை விழியசையாது நோக்கிக்கொண்டு நின்றிருந்தார். முன்பு ஒருமுறையும் அவரை அவ்வண்ணம் பார்த்ததில்லை என்று தோன்றியது. பார்க்கும்தோறும் முன்பொருமுறையும் அவரை மெய்யாகவே பார்த்ததில்லை என்ற...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-18
பகுதி மூன்று : பலிநீர் - 5
படகில் ஏறி அமர்ந்ததுமே கனகர் பிறிதொரு உளநிலையை அடைந்தார். கங்கைக்கரையிலிருந்து கிளம்பிய இறுதிப்படகில் அவர் இருந்தார். அனைத்து இளவரசிகளும் படகில் ஏறிக்கொண்டுவிட்டார்களா என்பதை உறுதி செய்த...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-17
பகுதி மூன்று : பலிநீர் - 4
புரவியில் பயணம் செய்துகொண்டிருந்தபடி அரைத்துயிலில் சென்றுமீண்டுகொண்டிருந்த சித்தத்தை அறைந்து எழுப்பிய விந்தையான முழக்கத்தை கனகர் கேட்டார். அதை தன்னைச் சூழ்ந்திருந்த காட்டிலிருந்து பல்லாயிரம் நிழலுருவங்கள் கொப்பளித்து...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-16
பகுதி மூன்று : பலிநீர் - 3
கோட்டைக்கு வெளியே செல்லும்போதுகூட கருக்கிருள் அகன்றிருக்கவில்லை. கோட்டை முகப்பின் முற்றம் நிறைய ஏராளமான மக்கள் சிறிய துணிக்கூடாரங்களிலும், பாளைகளையும் இலைகளையும் கொண்டு செய்யப்பட்ட குடில்களிலும் தங்கியிருந்தனர்....
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-15
பகுதி மூன்று : பலிநீர் - 2
கனகர் முதற்புலரியில் தன்னை எழுப்பும்படி ஏவலரிடம் ஆணையிட்டுவிட்டுதான் படுத்தார். ஏவலன் விழிகளில் தெரிந்த நம்பிக்கையின்மையைக்கண்டு உரத்த குரலில் ”என்ன?” என்றார். அவன் இல்லை என்று தலையசைத்தான்....
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-14
பகுதி மூன்று : பலிநீர் - 1
அஸ்தினபுரியில் கனகரின் பித்து தொட்டுத்தொட்டு படர்ந்து செறிந்துகொண்டிருந்தது. போர் தொடங்கியபோதே எழுந்தது அது. ஒருநாளில் ஒன்றுடனொன்று தொடர்பில்லாத நூறு பணிகள் அவர்மேல் வந்து விழுந்தன. நாழிகைக்கு...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-13
பகுதி இரண்டு : குருதிமணிகள் - 7
அணிவகுத்தபடி வந்த அரசியர்நிரை தன்னை அணுகியபோது கனகர் குருதியின் கூரிய கெடுமணத்தை உணர்ந்தார். அது அலையென எழுந்து சூழ்ந்துகொள்ளும் மணம் அல்ல. சிறிய பளபளக்கும் ஊசிபோல...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-12
பகுதி இரண்டு : குருதிமணிகள் - 6
களம் ஒருங்கி வஜ்ரநாகினியின் உருவம் முழுமையாகவே எழுந்துவிட்டிருந்தது. அதை மலர்களில் அமைப்பது ஏன் என கனகர் எண்ணிக்கொண்டார். அவள் காட்டில் விரிந்த மலர்ப்பரப்பில் இயல்பான வண்ணங்களாக...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-11
பகுதி இரண்டு : குருதிமணிகள் - 5
வஜ்ரநாகினி அன்னையின் சிற்றாலயத்தின் அருகே மண் சரிவாக செதுக்கப்பட்டு ஆழத்திற்கு இறங்கிச் சென்றது. ஐந்தடி உயரமான சிறிய கல்ஆலயத்திற்குள் ஒரு முழ உயரத்தில் நின்றிருந்த அன்னையின்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-10
பகுதி இரண்டு : குருதிமணிகள் - 4
தீர்க்கசியாமர் பாடிக்கொண்டிருந்தபோதே அப்பாலிருந்த முதிய சேடி ஓலைச்சுவடியில் அதிலிருந்த செய்திகளை பொறித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய எழுத்தாணியின் ஓசை யாழின் கார்வையுடன் இணைந்தே கேட்டது. யாழிசை பறந்துகொண்டிருக்க அது...