குறிச்சொற்கள் கத்ரு

குறிச்சொல்: கத்ரு

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-25

துச்சாதனன் கர்ணனுடன் நடந்தபோது மிகவும் உடல்களைத்திருந்தான். அவன் துயின்று இரண்டு இரவுகள் கடந்துவிட்டிருந்தன. அந்த இரு நாட்களும் பல ஆண்டுகளாக நீண்டு, நிகழ்வுகளால் செறிந்து, நினைத்தெடுக்கவே முடியாத அளவுக்கு பெருகியிருந்தன. களைப்பு அவன்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-1

 தோற்றுவாய் வேசரநாட்டில் கருநீல நீரோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத்து மூதன்னையான நித்யை அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தன் குலத்து மகள் விஷஹாரியின் வயிற்றில் பிறந்த சிறுமகள் மானசாதேவியை மடியில்...

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 49

பகுதி ஆறு : விழிநீரனல் - 4 முதுமகள் கர்ணனிடம் கைநீட்டி “வள்ளத்தில் ஏறு” என்றாள். கர்ணன் அதன் விளிம்பைத்தொட அதிலிருந்த அனைவரையும் சரித்துக் கொட்டிவிடப்போவது போல் அது புரண்டது. துடுப்புடன் இருந்த நாகன்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 49

பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 2 காட்டின் ஒலிகள் சூழ குந்தியின் கதையை கேட்கையில் காடே அதை சொல்லிக்கொண்டிருப்பதாக அர்ஜுனன் நினைத்தான். பீமன் பெருமூச்சுடன் மெல்ல அசைந்து தலைக்குமேல் வைத்த கையை...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 48

பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 1 குந்தி மூச்சிரைத்தபடி மண்ணில் விழுவதுபோல அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டு “என்னால் இனிமேல் நடக்கமுடியுமென்று தோன்றவில்லை” என்றாள். தருமன் “நாம் இங்கே தங்கமுடியாது. விடிவதற்குள் கங்கையைக்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 49

பகுதி பத்து : வாழிருள் ஆடி மாதம் வளர்பிறை ஐந்தாம்நாள் ஜனமேஜயனின் சர்ப்பசத்ரவேள்வி முடிந்து ஒருவருடம் நிறைவுற்றபோது ஆஸ்திகன் வேசரநாட்டில் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் தன் குலத்தினரின் கிராமத்திற்குள் நுழைந்தான். அவனுடைய வருகையை முன்னரே...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 13

பகுதி மூன்று : எரியிதழ் அஸ்தினபுரியின் அக்கினிதிசையில் மருத்துவத் தாவரங்கள் நிறைந்த சோலை நடுவே மூங்கில் பட்டைகளால் பின்னப்பட்ட குளிர்ந்த தட்டிகளினாலும் கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதமான சேற்றைக் கொண்டும் கட்டப்பட்ட அரண்மனை ஆதுரசாலையில் நூற்றியொரு...
ஓவியம்: ஷண்முகவேல்

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1

பகுதி ஒன்று : வேள்விமுகம் வேசரதேசத்தில் கருநீல நீரோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத் தலைவியான மானசாதேவி அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தனக்கு ஜரத்காரு ரிஷியில் பிறந்த ஒரே மகன்...