Tag Archive: கத்தாழை கண்ணாலே

கத்தாழக்கண்ணாலே -ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ சார், தாங்கள் எழுதிய “கத்தாழை கண்ணாலே” கட்டுரையைத் தளத்தில் படித்துக் கொண்டிருந்தேன். (என்னடா இவன் பழைய பழைய கட்டுரைகள் எல்லாம் படித்து இப்போ கடிதம் போடறானேன்னு நினைச்சுக்காதீங்க, உங்க தளத்திலே படிச்ச கட்டுரையையே மீண்டும் படிப்பது, படிக்காத கட்டுரைகளைத் தேடிப் பிடித்து படிப்பது ஆகியவை எனக்கு மிகவும் உவகையான விஷயங்கள்). அந்தக் கட்டுரையில், “எல்லா குத்துப் பாட்டுக்கு இடையேயும் ஒரு மெல்லிசை உள்ளது, வேகமான தாளக்கட்டால் அது சூழப்பட்டிருக்கிறது” என்று சொல்லியுள்ளீர்கள். “கத்தாழை கண்ணாலே” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64117