Tag Archive: கதையும் திரைக்கதையும்

கதையும் திரைக்கதையும்

  ஜெ, சினிமாவுக்கு எழுதும்போது எழுத்தாளன் என்னும் நிறைவை அடைவதுண்டா? சினிமா சம்பந்தமான கேள்விகளை நீங்கள் விரும்புவதில்லை என்று தெரியும். இருந்தாலும் இது ஒரு சந்தேகமாகவே இருந்தது சுப்ரமணியம். ஆர் அன்புள்ள சுப்ரமணியம், விரும்புவதில்லை. என்னை சினிமா எழுத்தாளனாக அடையாளப்படுத்துபவர்கள் எழுத்தாளனாக என்னை அறியாதவர்கள்.. அவர்களிடம் எனக்கு உரையாடல் புள்ளியே இல்லை. நீங்கள் நீண்டகால வாசகர் என்பதனால் இப்பதில் சினிமா முதலில் இருந்து முடிவுவரை இயக்குநரின் கலை மட்டுமே. இயக்குநரின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரது ஆணைப்படி அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84742