குறிச்சொற்கள் கதைத்தேர்வின் அளவுகோல்
குறிச்சொல்: கதைத்தேர்வின் அளவுகோல்
கதைத்தேர்வின் அளவுகோல்
கதைகள் பற்றிய என் அளவுகோல் என்ன என்பது இக்கதைகளை வாசிப்பவர்களுக்கே எளிதில் தெரியும். துரதிருஷ்டவசமாக விமர்சனங்களை முன்வைப்பவர்கள் எதையுமே வாசிப்பதில்லை. இருந்தாலும் புதியவர்களுக்காக ஒரு விளக்கம்.
*
தமிழில் இருவகைக் கதைகள் உள்ளன. என்னதான் வேறுபாடுகளைக்...