Tag Archive: கதைகள்

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ இதுவரை பிரசுரமான மூன்று கதைகளுமே மூன்று வகைகளில் முக்கியமானவை. முதல்கதையான தனசேகரின் உறவு உணர்ச்சிகரமான யதார்த்தவாதக் கதை. இரண்டாம்கதையான சிவாகிருஷ்ணமூர்த்தியின் யாவரும் கேளிர் நவீன சட்டயர். சுரேந்திரகுமாரின் கதை நவீனக் கவித்துவம் கொண்டது. இளைஞர்கள் விதவிதமாக எழுதிப்பார்ப்பதும் ஒற்றைப்போக்கு என்று எதுவும் கண்ணிலே படாமலிருப்பதும் நிறைவளிக்கிறது. அதோடு இவர்கள் எல்லாருமே வாழ்க்கையை தாங்கள் பார்த்தவகையிலே எழுத முயன்றிருக்கிறார்கள். ஆகவே மூன்றுவகையான வாழ்க்கைகள் இவற்றிலே உள்ளன. தமிழ் வாழ்க்கையிலே இன்று முக்கியமாக உள்ள புலம்பெயர்ந்த அனுபவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38109

கதைகள் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ நலம்தானே? சமீபத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் கதைகளை வாசிக்கிறேன். அறம் வரிசை கதைகளுக்கு நேர்மாறாக இவை அமைதியான நுணுக்கமான கதைகளாக உள்ளன. அந்தக்கதைகளை எழுதிய ஆசிரியரா இந்தக்கதைகளை எழுதினார் என்ற சந்தேகமே வருகிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகை. அம்மையப்பம் கவித்துவமானது. படைப்புசக்தி எப்படி ஒரு மனிதனை சிம்மாசனத்தில் ஏற்றிவைக்கிறது மனிதவாழ்க்கை அவனை எப்படி குப்பைக்கூடையில் போட்டுவைக்கிறது என்று காட்டக்கூடியது. கிறுக்கன் ஆசாரிக்கும் அவர் மனைவிக்குமான உறவு கவித்துவத்தின் உச்சம் கிடா, நிலம் இரண்டுமே ஒரே தளத்திலான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34697