குறிச்சொற்கள் கதிரவனின் தேர்

குறிச்சொல்: கதிரவனின் தேர்

கதிரவனின் தேர்-9

ஒரியக்கலையின் ஒட்டுமொத்தத்தையே பார்த்துவிட்டோம் என்னும் உணர்வை கொனார்க்கில் அடைவோம். அதன்பின் லிங்கராஜ் ஆலயம் நாம் பார்த்தது ஒரு பட்டையை மட்டுமே எனக் காட்டும். அந்த விழிகளுக்கு முக்தேஸ்வர் ஆலயம் இன்னொரு உலகைத் திறக்கும். பொதுவாகப்...

கதிரவனின் தேர்-8

  ஆறாம் தேதி மாலையில் சென்னைக்குக் கிளம்புவதாகத் திட்டம். ஆகவே அன்று பகலில் புவனேஸ்வரில் எஞ்சும் முதன்மையான ஆலயங்களைப் பார்த்துவிடலாம் என்று எண்ணினோம். புவனேஸ்வர் ஓர் ஆலயநகரம். இங்குள்ள அனைத்து ஆலயங்களையும் பார்க்க ஒருமாதமாவது...

கதிரவனின் தேர்-7

நான் முதன்முறையாக கொனார்க்குக்கு வந்தபோது  ஒரிசாவில் சூரியக்கோவிலைத் தவிர பார்ப்பதற்கு வேறு இடங்கள் உள்ளன என்று தெரிந்திருக்கவில்லை. அங்கு வந்துவிட்டு அங்கிருந்து கயா சென்றேன். பின்னர் காசி. அன்றே யுனெஸ்கோ நிறுவனம் சூரியர்...

கதிரவனின் தேர்- 6

  தேர்த்திருவிழா மெல்லமெல்ல விசைகொண்டபடியே இருந்தது. கோயிலில் இருந்து தேருக்கு மலர்மாலைகளையும் பூசனைத் தாலங்களையும் கலங்களையும் கொண்டுவந்துகொண்டிருந்தனர். இந்தியாவெங்கும் சப்பரம் கொண்டுவரும் அதே முறைதான். ஒருசாரார் உந்த மறுசாரார் தடுக்க அலைகளின் மேல் என...

கதிரவனின் தேர்- 5

https://youtu.be/p7I59uWU4FY இந்தியப்பயணம் 21, பூரி   காலையிலேயே அய்யம்பெருமாள் வந்து புரி தேர்த்திருவிழாவுக்கு அழைத்துச்சென்றார். அவருடைய காரிலேயே சென்றோம். எங்களுக்கான அனுமதிச்சீட்டுகள் முன்னரே எடுக்கப்பட்டிருந்தன. நாங்கள் செல்லும்போது பெரிதாகக் கூட்டம் கண்ணுக்குப் படவில்லை. உண்மையில் நாங்கள் சென்றது...

கதிரவனின் தேர்- 4

புரி ஆலயத்திற்கு முதலில் சென்றது 1982ல். அன்று ஒரு பாண்டா என்னை தடியால் அடித்தார். நான் பதறிவிலக என்னிடம் பணம் கேட்டார். நான் இல்லை என மறுத்ததும் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். நான்...

கதிரவனின் தேர்- 3

  கல்லிலும் சொல்லிலும் எஞ்சுவதே வரலாறு என்று ஒரு கூற்று உண்டு. கல்லில் எஞ்சும் சொல் என கல்வெட்டுகளைச் சொல்லலாம். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கல்வெட்டுகள் தென்னகத்திலேயே கிடைத்துள்ளன. ஆனால் தென்னகத்தில் தொன்மையான கல்வெட்டுகள்...

கதிரவனின் தேர்- 2

புவனேஸ்வரில் நாங்கள் தங்கிய மேஃபெயர் லகூன் என்னும் விடுதியே நான் இதுவரை தங்கிய விடுதிகளில் முதன்மையானது. அங்கு செல்வது வரை அப்படி ஒரு விடுதியை எண்ணியிருக்காவில்லை. இரவில் அந்த விடுதியின் கூடம் வழியாகச்...

கதிரவனின் தேர்- 1

  புரியின் ஜகன்னாதர் தேரைப்பற்றி நான் கேள்விப்படுவது விந்தையான ஒருவரிடமிருந்து. 1970 களில் நான் சிறுவனாக இருந்தபோது அருமனை பள்ளி அருகே நிகழ்ந்த ஒரு மதச்சொற்பொழிவில் ஒரு வெள்ளையர் சொன்னார். “இந்தியாவில் நாகரீகத்தைக் கொண்டுவந்தவர்கள்...