குறிச்சொற்கள் கதாவிலாசம்
குறிச்சொல்: கதாவிலாசம்
இரு இளைஞர் கடிதங்கள்
ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். வயது 24. இங்கே சாப்பிடுவதற்கு விடுதி மெஸ். மெஸ்ஸில் சில பணியாளர்கள் என் ஒத்த வயதுடையவர்கள், அல்லது சற்றுச் சிறியவர்கள் (குழந்தைத் தொழிலாளர்கள் அல்ல). இதனால் என்னால்...