குறிச்சொற்கள் கண்ணன் உடல்
குறிச்சொல்: கண்ணன் உடல்
கண்ணன் உடல்
ஜெ
இன்றைய இந்திரநீலம் ஒரு வித்தியாசமான அனுபவம். சலிக்கச்சலிக்கப் பெண் என்று சொல்லிவிடலாம். நெற்றிமுதல் கால்வரை வர்ணனை மட்டுமே. ஒரு பெண்ணை அல்ல பெண்களை. வகைகளை. படிக்கையில் மொழி கொள்ளும் விளையாட்டுதான் முதலில்...