குறிச்சொற்கள் கண்ணதாசன் விருது
குறிச்சொல்: கண்ணதாசன் விருது
எம். கோபாலகிருஷ்ணனுக்கு கண்ணதாசன் விருது
2023 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதினை மூத்த இயக்குனர் திரு எஸ் பி முத்துராமன் அவர்களும் எழுத்தாளர் திரு எம் கோபாலகிருஷ்ணன் அவர்களும் ஏற்க இசைவு தந்துள்ளனர்
இவை தவிர பாடகர் டி எம்...
போகன் சங்கருக்கும், சங்கர் கணேஷுக்கும் கண்ணதாசன் விருது
எழுத்தாளர் போகன் சங்கருக்கும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷுக்கும் 2020 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருது வழங்கப்பட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசன் நினைவாக கோவையில் இருந்து வழங்கப்படும் இவ்விருது ஒரு திரைக்கலைஞருக்கும் ஓர் இலக்கியவாதிக்கும் வழங்கப்படுகிறது.
இவ்வாண்டுக்கான...
கண்ணதாசன் விருதுகள்
கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம்,ஆண்டுதோறும் கவியரசரின் பிறந்தநாளினை ஒட்டி கலை இலக்கிய விருதுகளை வழங்கி வருகிறது.25.06.2017 அன்று நடைபெறும் கண்ணதாசன் விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கும் பின்னணிப் பாடகி திருமதி எல்.ஆர்.ஈஸ்வரி...
கண்ணதாசன் விருது
கோவை கண்ணதாசன் கழகம் அளிக்கும் கண்ணதாசன் விருது இலக்கியம் மற்றும் கலைத்துறையினருக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியத்தில் இதுவரை நாஞ்சில்நாடன், வண்ணதாசன், கலாப்ரியா, எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடத்துக்கான இலக்கிய விருது...
கலாப்ரியாவுக்கு கண்ணதாசன் விருது
கலாப்ரியா
கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் 2012 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் கலாப்ரியா, திரு. ஆர்.பி.சங்கரன் ஆகியோர் விருதுகள் பெறுகின்றனர்.
ரூ.50,000 ரொக்கப்பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருது கவியரசு கண்ணதாசன்...
எஸ்ராவுக்கு கண்ணதாசன் விருது
கோவை கண்ணதாசன் கழகம் அளிக்கும் இலக்கிய விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அளிக்கப்படுகிறது. ரூ 50000மும் பாராட்டுப்பத்திரமும் கொண்டது இவ்விருது.
26.06.2011 ஞாயிறு அன்று விழா கோவையில் நிகழ்கிறது. ஏற்கனவே நாஞ்சில்நாடன் இவ்விருதைப் பெற்றிருக்கிறார்
எஸ்.ராவுக்கு வாழ்த்துக்கள்
கண்ணதாசன் விருதுகள்...
நாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது
கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம் சார்பில் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு,"கண்ணதாசன் விருது"ஜூன் 27 சனி மாலை வழங்கப்படுகிறது.இந்த அமைப்பு
முதல்முதலாக இந்த விருதை வழங்குகிறது.பாராட்டுப் பட்டயமும்,ரூ.50,000/ பணமுடிப்பும் வழங்கப்படும்.
மறைந்த பின்னணிப் பாடகர் திரு.டி.ஆர்.மகாலிங்கம்...