குறிச்சொற்கள் கண்டராதித்தன்

குறிச்சொல்: கண்டராதித்தன்

கவிதைகள் பற்றி, ஒரு கடிதம்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உங்களுக்கு, வணக்கம். தொடர்ந்து கவிதைகள் பற்றி எழுதி வருகிறீர்கள். என்னுடைய கவிதைகள் பற்றியும் அதிகம் எழுதப் பட்டிருப்பது உங்கள் தளத்தில் நீங்கள் எழுயிருப்பவையே. அடுத்தபடியாக சொல்லப்போனால்  நம்பியும் எழுதியிருக்கிறார். பிற...

காலம்-காதல்-சிதைவு -வே.நி.சூர்யா

தேடலும் செயலும் ஒன்றாக அலைந்துகொண்டிருந்த கொந்தளிப்பான காலங்கள் கடந்துவிட்டிருக்கின்றன. நகரம், அதிகாரம், கடவுள், உடல், வீடு என்பவைகளின் மீதிருந்த புனிதப் புகைமூட்டங்கள் மூர்கத்துடன் கலைக்கப்பட்ட காலங்கள் அவை. அக்காலங்கள் திரும்பப்போவதில்லை. எஞ்சியிருப்பதோ அக்காலத்தின்...

எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்

"நீண்ட காலமாக ஒருவித விறைப்புத் தன்மையுடனேயே இருப்பவர்களைக் காணும்போது அச்சம் தோன்றி நிற்கிறது " கண்டராதித்தன் கவிதைகள் ,சீதமண்டலம் ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளைக்கடந்து கண்டராதித்தனின் திருச்சாழல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது அதன்முன்னுரையில்...

“ஞானமும் சன்னதமும்’  – லக்ஷ்மி மணிவண்ணன்

"நீண்டகாலம் நண்பனாக இருந்து விரோதியானவனை வெளியூர் வீதியில் சந்திக்க நேர்ந்தது பதற்றத்தில் வணக்கம் என்றேன் அவன் நடந்து கொண்டே கால்மேல் காலைப் போட்டுக் கொண்டே போனான்." - கண்டராதித்தன் நவீனத்திற்குப் பிந்தைய தமிழ்க்கவிதை அடைந்திருக்கும்...

தும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்

நவீன எழுத்துகளில் மரபிலக்கியச் சித்திரங்களைக் கண்டடைவது களிப்ப்பூட்டுவது. பெரும்பாலான நவீனக் கவிதைகள் அன்றாடங்களுக்குள் சுருங்குபவை. ஆகவே இறந்தகாலத்திலிருந்து தங்களை அறுத்துக்கொண்டவை. அவற்றின் பொருள்விரிவு நிகழ்காலச்சூழலில் மட்டுமே உருவாவது. ஆகவே அவை நம்மை நம்...

வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்

தனித்த மொழி கொண்ட ஒரு கவிஞனின் கவிதையுலகுக்குள் முதல் முறை நுழைவது, ஒரு பயணத்தில், புதிய இடத்தில் உறக்கத்திலிருந்து எழுவது போல. அத்தனை நிச்சயமாக வலது மூலையில் கதவும், நேர் எதிராக ஜன்னலும்...

ஏகமென்றிருப்பது

“குறைவான சொற்கள் கொண்டவர்கள் புதுக்கவிஞர்கள்” என்று என்னிடம் முப்பதாண்டுகளுக்கு முன் பிரமிள் சொன்னார். நான் அவருடன் உரையாட நேர்ந்த குறைவான தருணங்களில் ஒன்று அது. அவர் என்னை சுந்தர ராமசாமியை வசைபாடுவதற்கான முகாந்திரமாகவே...

அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை

வாசிக்க நேரும் புதிய கவிதையும் அறிமுகமாகும் புதிய கவிஞனும் வாசகன் இதுவரை சஞ்சாரித்த உலகில் இருக்கும் இன்னும் கண்டடையப்படாத பிரதேசம் ஒன்றையோ அல்லது பிரதேசங்களையோ கோடி காட்டி விடுகின்றனர். ஆர்வம் தீராத வாசகன்...

சாழற்மலர்ச்செண்டு

தமிழிலக்கியத்தில் ஆண்களும் பெண்களும் விளையாடும் பலவகையான விளையாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு பாடல்வகைகள் உள்ளன. இங்கிருந்து காலத்தில் பின்னோக்கிச் சென்று பார்ப்போம் என்றால் நாட்டார் வழக்கில் இருந்து இவ்வாறு பாடல்முறைகள் இலக்கியத்திற்குள் வந்துகொண்டிருப்பதைக் காணலாம்....

கண்டராதித்தன் கவிதைகள்

குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது பெறுமதியான கவிதைகளுக்கும் செயல்பாடுகளுக்கும்தான் சென்றுசேர்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. இம்மின்னஞ்சலுடன் அவருடைய மூன்று தொகுப்புகளில் இருந்தும் சில கவிதைகளை தேர்ந்தெடுத்து இணைத்திருக்கிறேன். வி.என்.சூர்யா குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018 பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை...