குறிச்சொற்கள் கணாதர்
குறிச்சொல்: கணாதர்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 15
துவைதக்காட்டின் நடுவே நின்றிருந்த பிரதீகம் என்னும் அரசமரத்தடியில் போடப்பட்டிருந்த கற்பலகைப் பீடத்தில் கணாதர் அமர்ந்திருக்க அவருக்கு முன் தருமனும் தம்பியரும் திரௌபதியும் நிலத்தில் இட்ட கற்பாளங்களில் கால்மடித்து அமர்ந்திருந்தனர். கணாதரின் முதன்மை மாணவர்...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13
மூன்றாம்காடு : துவைதம்
காலையிளவெயில் எழுவது வரை துவைதவனத்தின் எல்லையில் இருந்த தாபதம் என்னும் சிறிய குகைக்குள் தருமனும் இளையவர்களும் திரௌபதியும் தங்கியிருந்தனர். அவர்களுக்குத் துணையாக வந்த ஏழு சௌனக வேதமாணவர்கள் இரவில் துயிலாமல்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 18
பகுதி நான்கு : அனல்விதை - 2
சத்ராவதியில் இரண்டுநாட்கள் இளைப்பாறிவிட்டு பத்ரரும் துருபதனும் ரிஷ்யசிருங்கம் கிளம்பினர். அதற்கான அனைத்து ஒருக்கங்களையும் உத்தரபாஞ்சாலத்தவரே செய்தார்கள். இருநாட்களும் அஸ்வத்தாமன் மந்திரசாலைக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதாக பத்ரரின் சேவகன் சொன்னான்....