குறிச்சொற்கள் கட்டுரை
குறிச்சொல்: கட்டுரை
பாலுணர்வெழுத்தும் தமிழும்
இணையத்தில் உரையாட வருபவரான நண்பர் பெத்துச்சாமி வெங்கடாச்சலம் 'பாலுணர்வு எழுத்து இலக்கியமா?' என்ற கேள்வியைக் கேட்டிருந்தார். 'ஆம் பாலியல் எழுத்திலும் இலக்கியப்படைப்புகள் உண்டு' என அவருக்குப் பதிலளித்தபின்னும் அதையொட்டியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். எந்த...
தலைப்புகள்
பொதுவாக நல்ல படைப்பாளிகளின் தலைப்புகள் சோடை போவதில்லை என்று ஒரு கூற்று உண்டு. பலசமயம் படைப்பை மீறி அவை நினைவில் நிற்கும். படைப்பை விடவும் ஆழமான மன அதிர்வுகளை உருவாக்கும். இதற்கு முக்கியமான...
‘நான் எழுதலாமா?’ ஒரு கடிதம்
ஒரு நண்பரின் கடிதம்
.......எனது எழுத்துத் திறனை விட, எனக்குப் படிக்கும் ஆசை அதிகம். எனது வேலை, பல சமயங்களில், என்னை உயிருடன் தின்கிறது. எழுதுவதால் இளைப்பாறுதல் கிடைக்குமா என்று யோசிக்கிறேன். உங்கள் கருத்தை...
மண்மணம்
திருச்செந்தூரில் இருந்து நாகர்கோயில் வரும் வழி பெரும்பாலான குமரி மாவட்டத்துக்காரர்களுக்குப் பிடித்தமானது. அவர்கள் குமரி எல்லையைத் தாண்டிச்சென்ற முதல் அனுபவமே திருச்செந்தூர் பயணமாகத்தான் இருந்திருக்கும். விடியற்காலை நாலரை மணிக்கு நாகர்கோயிலில் இருந்து கிளம்பும்...
நாவல் – ஒரு சமையல்குறிப்பு
நாவல் என்றால் என்ன என்பதை அதன் உள்ளடக்கம் சார்ந்து வரையறை செய்ய இயலாது. உள்ளடக்கம் தொடர்ந்து வளர்வது, மாறிக்கொண்டிருப்பது. பெரிய தத்துவ தரிசனங்களை அலசும் நாவல்கள் உள்ளன அக்னிநதி . குல் அதுல்...
”சார் பெரிய ரைட்டர்!”
பொதுவாக என்னை யாரிடமும் எழுத்தாளர் என்று அறிமுகம் செய்துகொள்ள விரும்புவதில்லை. நண்பர்களிடமும் என்னை அப்படி அறிமுகம்செய்யலாகாது என சொல்லியிருப்பேன். அனுபவ அமைதி. சமீபத்தில்கூட ஒருவர் பேருந்தில் பார்த்து ''சார்!'' என்றார். நானும் ''சார்?''...
மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…
தமிழின் முக்கியமான கவிஞரான 'பிரமிள்' எழுதிய புகழ்பெற்ற கவிதை இது
காவியம்.
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது
இதை நான் கேரளத்தில் ஓர் இலக்கியக்கூட்டத்தில் சொன்னேன். கீழே இறங்கியதும் ஒரு வாசகர் அருகே...
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)
1991ல் நான் பாலகோட்டு சுந்தர ராமசாமியைப் பார்க்க நாகர்கோயில் சென்றிருந்தேன். உள்ளே நுழையும்போது சுந்தர ராமசாமி கோடு போட்ட உயர்தர முழுக்கைச் சட்டையை பாண்ட்டுக்குள் விட்டு நல்ல இடைப்பட்டை கட்டி காலுறை...
மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து
கவிதையின் இரு அடிப்படை அம்சங்கள்
எந்த மொழியினாலும் கவிதைக்கு இரு இயல்புகள் இருக்கும். ஒன்று அதன் பொதுத்தன்மை இன்னொன்று அதன் தனித்தன்மை. பொதுத்தன்மை என்பதை அனைத்து மானுடருக்கும் பொதுவான தன்மை என்று சொல்லலாம். ஒரு...
புன்னகைக்கும் பெருவெளி
''இந்திய எழுத்தாளர்களில் உங்களுக்கு மிகப்பிடித்தமானவர் யார்?' என்றார் ஓர் இலக்கிய நணபர். இம்மாதிரி வினாக்களுக்கு எளிதில் பதில்சொல்ல முடியாது. ஒவ்வொரு இலக்கியமேதையும் நம்மை ஒருவகையில் கவர்ந்தவர். நான் யோசித்தேன். தாரா சங்கர் பானர்ஜியா,...