Tag Archive: கடைசிக் கண்

10. கடைசிக் கண் – விஜய் சூரியன்

[மீண்டும் புதியவர்களின் கதைகள்] கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை, அவசரப்பிரிவு. அப்பாவை ஆம்புலன்சை விட்டு இறக்கி உள்ளே நுழைந்ததும் சட்டென்று நுரையீரலை அடைக்கும் வாசம். உள்ளே சென்று அவரை ஒரு கட்டிலில் இருத்திய பின் சுற்றும் முற்றும் பார்த்தேன். கிட்டத்தட்ட பதினைந்து படுக்கைகள். அனைத்திலும் ஆட்கள். அய்யோ அம்மா என்ற முனகல்களும் இனம் புரியா ஈனக்குரல்களும்.. பக்கத்து பெட்டில் ஒரு உருவம் உடையை வைத்து பெண் என்று மட்டும் தெரிந்தது. முழுவதும் வெந்து போய் கிரில்ட் சிக்கன் போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40791