Tag Archive: கடிதங்கள்

தினமலர் – 5:பேச்சுரிமை எதுவரை? கடிதங்கள்-2

ஜனநாயக சோதனை சாலையில் – 4:ஜனநாயகம் எதற்காக?  மிக்க நன்றி. தினமலரில் இந்த கட்டுரையை எழுதியதிற்கு மிக்க நன்றி. படித்துவிட்டு கண்களில் நீர் பனித்தது. ஏன், எதற்கு, எதனால் என எதுவும் தெரியவில்லை. காரணத்தை கண்டுபிடிக்க நான் மிகவும் மெனெக்கெடவும் இல்லை. மிக அருமையான அவசியமான கட்டுரை இது. நன்றி. நன்றியுடன் அருள் *** பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். இன்றைய ‘தினமலர்’கட்டுரையில் நமது பேச்சுரிமையின் எல்லைகளை தெள்ளத்தெளிவாக வரையறை செய்துள்ளீர்கள். முத்தாய்ப்பாக இப்படி எழுதி உள்ளீர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86059

தினமலர் – 4: ஜனநாயகம் எதற்காக? கடிதங்கள்-2

இன்றைய நிதர்சனம் பற்றி சொல்லி விட்டு அந்த காலத்திலே இங்கிலுசுகாரன் அப்படி கதைப்பவர்களுக்கு சவுக்கடி அந்த கடிதம்.எனக்கு எப்போதுமே நேரு வேஷம் இல்லா தலைவர். இன்றைக்கு அந்த module தோல்வி என்று சொல்வதே fashion. அன்று அது ஒரு சிறந்த வழி.சுயநலம் இல்லாமல் கட்டமைப்பை உருவாக்கி தேசத்தின் பட்டினி போக்கியது. பரதேசி படத்தை குளிரக் குளிர சொகுசாக பார்த்த போதுதான் சுதந்திரம் ,அதன் மகத்துவம் புரிந்தது . நடராஜன். *** அன்புள்ள ஜே எம் வெள்ளைக்காரன் ஆட்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86003

கடிதங்கள்

அன்புள்ள அய்யா ! நான் தங்களின் வாசகனாவேன், தற்பொழுது பணி நிமித்தமாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறேன். தங்களின் சமீபத்திய வருகையின் போது தங்களை சந்திக்க வாய்ப்பு அமையாமல் போய்விட்டது  பணிச்சூழலின் காரணமாக. தங்களிடம் நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் அதீதமாக உள்ளது. ஆனால் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மை அதனை ஒத்திப் போட்டே வந்திருக்கின்றது. இருப்பினும் கடந்த 8 வருடங்களாக எழுத நினைத்த ஒரு அறிமுகக் கடிதத்தை எழுதிவிட்ட ஒரு திருப்தி உண்டாகிறது.  இது ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81975

கடிதங்கள்

குறைத்துரைத்தலின் அழகியல் வாசித்தேன். எழுபது எண்பதுகளில் வீட்டை விட்டு வெளியேறி நக்சலைட் இயக்கத்தில் சேர்வது ஆங்காங்கே நிகழ்ந்திருக்கிறது. என் பக்கத்து வீட்டு அக்கா ஒருவர் விஜயகாந்த் படம் வந்தால் கண்ணீரோடு பார்ப்பார். விஜயகாந்த் படத்தில் அழுவதற்கு என்ன இருக்கிறது என்று ஒரு நாள் கேட்டேன். ஏறக்குறைய அ.மார்க்ஸ் சொன்னது தான். இருபது வயது- கம்யுனிஸ பிடிப்பு காணாமல் போகுதல் – ஒரே ஒரு நாள் மின்னல் சந்திப்பு மீண்டும் காணாமல் போய்விடுதல் . விஜயகாந்தைப் பார்த்தால் காணாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80255

ஒரு பழைய கடிதம்

(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. ) அன்புள்ள பாரதிகுமார் அவர்களுக்கு, தங்கள் கடிதம் கிடைத்தது. நட்புடனும் உரிமையுடனும் தாங்கள் எழுதியதைக் கண்டேன். தமிழில் இலக்கியவாதிகளைக் கூர்ந்து கவனித்தால் ஏறத்தாழ 45 வயதில் அவர்களுக்கு பெரிய தேக்கமொன்று நிகழ்வதைக் காணலாம். அந்த ‘கண்டத்தை’ த் தாண்டி எழுதுபவர்கள் மிகமிகக் குறைவு. மடல் அவிழ் பொழுது

Permanent link to this article: https://www.jeyamohan.in/28417

யானைடாக்டர், கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெ, என் அப்பா வழி தாத்தா அடிக்கடி அழுவதுண்டு (when listening to music \ when playing with small children) அதனால் தான் நான் கூட உங்கள் கதை படித்ததும் அழுதுவிடுகிறேன் என்று நினைதுக்கொண்டிருந்தேன் ஆனால் பெரும்பாலானோர் ஏன் உங்கள் கதை படித்ததும் அழுகிறார்கள்? ஒருவேளை நீங்கள் எழுதியது போல் (in யானை டாக்டர் சிறுகதை), நல்ல விழயங்கள் அந்தரங்கத்தில் உறையும் நல்லியல்பை சென்று தீண்டும் போது தான் கண்ணீர் வருகிறதோ? //பெரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12641

கடிதங்கள்

அன்புள்ள ஜெ, உங்களுடைய ஆஸ்திரேலிய பயணக்கட்டுரைகளைப் படித்தபோது எனக்கு நியுஸிலாந்தில் உள்ள தமிழ் மணியைப் பற்றி படித்தது நினைவுக்கு வந்தது. ஒருவேளை நீங்கள் இதைப் பற்றி படித்திருக்கலாம். இல்லையெனில் இந்த வலைப்பக்கத்தை பார்க்கவும். http://www.teara.govt.nz/NewZealanders/NewZealandPeoples/SriLankans/1/ENZ-Resources/Standard/3/en மேலும் சில விவரங்களுக்கு : http://www.zealand.org.nz/history.htm முதல் பக்கத்தில் உள்ள Radical சுட்டியை க்ளிக் செய்து, வரும் பக்கத்தில் சற்றே கீழே சென்றீர்களென்றால் “Tamils c 1170” என்ற சுட்டி வரும். அது அழைத்து செல்லும் பக்கத்தில் இந்த மணியைப் பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2721

ஏழாம் உலகம் :கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு..,                                                               உங்கள் மற்றும் குடும்ப நலம் அறிய விருப்பம். சார், நான் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஏழாம் உலகம் படித்து முடித்தேன்.. அப்போவே கடிதம் எழுதி இருக்கலாம் ஆனால் கை நடுக்கமாகவே இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக என்னுடைய day to day வாழ்க்கையை ரொம்பவே பாதித்துவிட்டது. இன்னும் கூட அதிலிருந்து வெளியில் வர முடியவில்லை. இந்த கடிதம் எழுதும் வேளையில் கூட ஏழாம் உலகம் என்னை இறுக்க பிடித்து கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1220

» Newer posts