Tag Archive: கடல்- கடிதம்

கடல்- கடிதம்

அன்புள்ள ஜெ, நான் தமிழ்ப்படங்களை வெளியானவுடன் பார்ப்பதில்லை. பெரும்பாலும் திரையரங்கிலிருந்து படத்தைத் தூக்கும்போது அல்லது வேறு திரையரங்கில் மறுதிரையிடும்போது பார்ப்பது தான் வழக்கம். இல்லையென்றால் வெற்றுக்கூச்சலில் படம் பார்க்க வேண்டியிருக்கும்.. ஒரு வாழ்க்கையைப் ‘பார்த்துக் கொண்டிருக்கும்போது’ ஏற்படும் இடைஞ்சல் போல் நரகம் வேறெதுவும் இல்லை. அதிலும் கடல் குறித்த எக்களிப்புகளையே பெரிதும் கேட்டுக்கொண்டிருந்ததால் வெளியானபோது படம் பார்க்கவில்லை. இப்பொழுதுதான் பார்த்தேன். பார்த்து முடித்தவுடன் எழுதுகிறேன். இந்தளவிற்கு ஆழமான ஒரு திரைப்படத்தைப் பார்த்ததில்லை. சில காட்சிகளில் அழாமல் இருக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41738