Tag Archive: கடலின் அலை

கடலின் அலை

அனைவருக்கும் என் வணக்கம், நண்பர்களே, டி.எஸ்.எலியட்  ‘தத்துவமும் இலக்கியமும்’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் ஒருவரி வரும். இலக்கியம் தத்துவத்தை முன்வைப்பதில்லை, தத்துவசிந்தனையை பிறப்பிக்கும் மனநிலையை உருவாக்குகிறது’ அந்தவரியை நான் என் நோக்கில் தொடர்ந்து வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறேன். ‘இலக்கியம் அரசியலை முன்வைப்பதில்லை, அரசியலை உருவாக்கும் மனநிலையையே அது அளிக்கிறது’, ‘இலக்கியம் சமூகசிந்தனையை முன்வைப்பதில்லை, சமூகத்தைப்பற்றி சிந்தனைசெய்யும் மனநிலையை உருவாக்குகிறது’ இவ்வாறா¡… அப்படியானால் இலக்கியம் அளிப்பது என்ன? ஒரு மன எழுச்சியை. அந்த மனஎழுச்சி ஒருவரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2461