Tag Archive: கடன்

கடன்

நகைச்சுவை ஒரு வீடு கட்டுவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். தங்குவதற்கு இடம் தேவைப்படுவது. நாலுபேரால் மதிக்கப்படுவது, நல்ல முதலீடு, கடன் கிடைப்பது. நடைமுறையில் கடைசிக்காரணத்தால்தான் வீடுகள் கட்டப்படுகின்றன. சாலையோரங்களில் பெரிய விளம்பரங்களில் மக்கான  சாதுக்கணவன் தன்னுடைய துடிப்பான அழகிய மனைவி மற்றும் சூட்டிகையான இரு குழதைகளுடன் ஒரு வீட்டின் முன்நின்று திருப்பதி உண்டியல் போல மீசையில்லா வாயைத்திறந்து சிரித்துக்கொண்டிருக்கும் காட்சியைப் போகும்போதும் வரும்போதும் காணநேர்கிறது. அதையே தொலைக்காட்சி விளம்பரங்களிலும் காண்கிறோம். வீடுகட்டியதுமே கணவன் மனைவிக்கு இடையே காதல்வந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3097