Tag Archive: கஜுராஹோ

இந்தியப் பயணம் 15 – கஜுராஹோ

விதிஷாவிலிருந்து வரும்வழியில் கார் டயர் கிழிந்துவிட்டது. உதயகிரி செல்லும் பாதையில் கிடந்த கூர்மையான கற்கள்தான் காரணம். விதிஷாவிற்கு வெளியே ரஃபீக் காரை நிறுத்திவிட்டு டயரை மாற்றினார். அதன்பின் கஜுராஹோ கிளம்பினோம். உண்மையில் அந்த நாநூற்றி ஐம்பது கிமீ தூரத்தை பத்து மணிநேரத்தில் தாண்டியிருக்கவேண்டும். ஆனால் சாலை மிகமிக பயங்கரமாக இருந்தது. தேசிய நெடுஞ்சாலை அது. மத்தியப்பிரதேச வரைபடத்தில் மிகப்பெரியதாக இருந்த சாலை நேரில் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்துச்சாலையைவிட குறுகலாக குண்டும் குழியுமாக இருந்தது. இருபது கிலோமீட்டர் வேகத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/657