குறிச்சொற்கள் கசன்
குறிச்சொல்: கசன்
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65
64. மாநாகத்தழுவல்
அரண்மனை அகத்தளத்தின் அனைத்துச் சுவர்களிலும் தண்ணுமையின் மென்மையான தாளம் எதிரொலியென அதிர்ந்துகொண்டிருந்தது. அத்தனை அறைகளும் மூடியிருந்தன. இடைநாழிகள் அனைத்தும் ஆளொழிந்து கிடந்தன. சாளரங்கள் அனைத்தும் திறந்திருக்க வெளியே எரிந்த பல்லாயிரம் கொத்துவிளக்குகளும்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–77
77. துயரழிமரச்சாயல்
அசோகவனிக்கு பார்க்கவனுடன் கிளம்பியபோது யயாதி அமைதியிழந்திருந்தான். பார்க்கவன் “அனைத்தையும் விளக்கி அரசிக்கு விரிவான ஓலையை அனுப்பியிருக்கிறேன்” என்றான். யயாதி எரிச்சலுடன் “அவள் அரசுசூழ்தல் கற்றவள் அல்ல” என்றான். “ஆம், ஆனால் இத்தகைய...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
64. நிழல்வேங்கை
முறைமைச் சடங்குகள் முடிந்ததும் தேவயானியை தனியறைக்குச் சென்று ஆடைமாற்றி ஓய்வெடுக்கும்படி முதுசேடி சொன்னாள். அரசியரும் சர்மிஷ்டையும் குடிமூத்தபெண்டிரும் விடைபெற்று கிளம்பினர். தேவயானி எழுந்ததுமே ஓர் இளம்சேடி குனிந்து அவள் ஆடைகளை மடித்து...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
61. தென்முனைக்கன்னி
அன்று இரவு முழுக்க அவள் இனித்துக்கொண்டே இருந்தாள். உடலே தேனில் நாவென திளைத்தது. மாலையில் சிவந்து உருகி முறுகி இருண்ட ஒளி, மயங்கி எரிந்து அணைந்த மரங்கள், அந்தியின் இளநீராவிக்காற்று, எழுந்து...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60
60. கனவுக்களப் பகடை
அன்றும் தேவயானி பின்காலையில் படுத்து உச்சிப்பொழுதுக்குப் பிறகுதான் துயின்றெழுந்தாள். முந்தைய நாள் துயின்ற பொழுதை உடல் நினைவில் பதித்திருக்க வேண்டும். அந்த நேரம் வந்ததுமே இனியதோர் சோர்வு உடலில் படர்ந்தது....
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59
59. மலர்மருள் வேங்கை
தன் மஞ்சத்தில் கசனை துயிலவிட்டு அறைமூலையில் கால்களை நீட்டி அமர்ந்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் தேவயானி. அவன் பெருமூச்சுகள் விட்டபடி உடல் இறுகியும் அறியாது மெல்ல தளர்ந்தும் மீண்டும் இறுகியும் புரண்டுபடுத்தும்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58
58. முள்நுனிக் காற்று
அன்று பகல் முழுக்க தேவயானி ஆழ்ந்த அமைதியின்மை ஒன்றை தன்னுள் உணர்ந்துகொண்டிருந்தாள். தந்தையின் பயிற்றறைக்குச் சென்று அவர் கூறியவற்றை ஏட்டில் பொறிப்பது அவள் காலைப்பணிகளில் முதன்மையானதாக இருந்தது. அவர் குரலும்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57
57. குருதித்தழல்
ஓநாய் வயிற்றிலிருந்து மீண்டு வந்த கசன் ஆளுமையில் மிக நுட்பமான மாறுதல் இருப்பதை தேவயானி உணர்ந்தாள். அது என்னவென்று அவளால் உய்த்துணரக்கூடவில்லை. அவன் முகத்தின் மாறாச்சிரிப்பும், அசைவுகள் அனைத்திலும் இளமையும், குரலின்...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
56. உயிர்மீள்தல்
கசன் திரும்பிவருவதற்காக காட்டின் எல்லையென அமைந்த உயரமற்ற பாறைமேல் ஏறி அமர்ந்து காத்திருந்தன மூன்று வேங்கைகளும். கனிகளும் தேனும் சேர்க்கச் சென்றவர்கள் காலை வெயில் மூப்படைவதற்கு முன்னரே கூடைகளுடன் திரும்பிவந்தனர். வழக்கமாக...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–55
55. என்றுமுள குருதி
சுக்ரரின் குருநிலையிலிருந்து கசன் அங்கே வந்திருக்கும் செய்தி ஒற்றர்கள் வழியாக விருஷபர்வனை சென்றடைந்தது. தன் தனியறையில் தலைமை ஒற்றர் சுகர்ணரிடமிருந்து அச்செய்தியை கேட்ட விருஷபர்வன் ஒருகணம் குழம்பி அவரிடமே “இத்தனை...