குறிச்சொற்கள் ஔசேப்பச்சன்
குறிச்சொல்: ஔசேப்பச்சன்
அறைக்கல் ஜோய் – ஒரு மர்மகதை
https://youtu.be/NlOlSmyxp60?list=PLbxEVHMiD-rJYQdlXsPwdPw_oBjFB0tIC
சில விஷயங்கள் விந்தையானவை. புறவுலகத்திற்கு எந்த தர்க்க ஒழுங்கும் இல்லை என்பதை நாம் அறிவோம். ஆனாலும் அதற்கு காரணகாரிய உறவு ஒன்றை உருவாக்கிக் கொள்வோம். ஒன்றிலிருந்து ஒன்று என்று தொடரும் ஒரு நிகழ்வுச்சரடை....
கைமுக்கு [சிறுகதை]
குமரகம் அஸ்வதி கிளப்பில் அத்தனைபேரும் வந்தபிறகுதான் ஔசேப்பச்சன் வந்தான். வழக்கமாக அவன் முதலிலேயே வந்து அமர்ந்து அத்தனை குடிப்பொருட்களையும் எடுத்து பரப்பி வைத்துக்கொண்டு பொறுமையிழந்து அமர்ந்து வருபவர் ஒவ்வொருவரையாக கெட்டவார்த்தை சொல்வான். பொதுவாக...
ஓநாயின் மூக்கு [சிறுகதை]
திருவனந்தபுரம் மஸ்கட் ஓட்டலில் அந்திக்குமேல் மட்டுமே கூட்டமிருக்கும். நள்ளிரவில் நெரிசல். சினிமா விவாதத்திற்காக நான் அங்கேதான் தங்கியிருந்தேன். காலையில் அந்த இடமே ஓய்ந்துகிடக்கும். எந்த காட்டேஜிலும் ஆளிருப்பதாகத் தெரியாது. உள்ளேயே நீண்ட காலைநடை...
பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
ஔசேப்பச்சன் சொன்னான். “இன்றைக்கு நிறைந்த வெள்ளிக்கிழமை. புனித அந்தோணியார் புண்யவாளனுக்கு உரிய நாள் இது. திரிசந்தியாநேரம் வேறு.ஆகவே என்னைப்போன்ற சத்யவிசுவாசியான மார்த்தோமாக்காரனுக்கு இந்நேரம் மிகமிகப் புனிதமானது.”
“ஆமாம்” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார்.
“இனிமையான கடற்காற்று...
வேரில் திகழ்வது [சிறுகதை]
பறம்பிக்குளம் காட்டுக்குள் அமைந்த காட்டுக்குடிலுக்கு முன்னால் மூங்கில் நாற்காலிகளில் அமர்ந்திருந்தோம். தாழ்வான மூங்கில் டீபாயில் ஜனிவாக்கர் பிளாக் லேபில், கொத்தி வறுத்த கோழிக்கறி, நிலக்கடலை,முந்திரிப்பருப்பு.
நான் நிலக்கடலையை அள்ளித்தின்றபோது ஔசேப்பச்சன் “டேய் அந்த கப்பலண்டியை...
வேட்டு [சிறுகதை]
எருமை மாட்டின் இறைச்சியை மிகநுணுக்கமான துண்டுகளாக நறுக்கி குருமிளகும் இஞ்சியும் சேர்த்து அரைத்த மசாலாவுடன் கருகப்பொரித்து எடுக்கும் ஒரு தொடுகறிக்கு புகழ்பெற்ற முழுப்பிலங்காடு ஜானம்மாவின் விடுதியில் நானும் ஔசேப்பச்சனும் ஸ்ரீதரனும் குமாரன் மாஸ்டரும்...