குறிச்சொற்கள் ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம்

குறிச்சொல்: ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம்

விசித்திரபுத்தர்

  சம்பவாமி யுகே யுகே என்பது தெய்வங்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஞானாசிரியர்களுக்கு பொருந்துகிறது. அந்தந்தக் காலகட்டத்தின் இயல்புக்கும் தேவைக்கும் ஏற்ப அவர்கள் தோற்றம்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவரைப்போல் பிறிதொருவர் இல்லை. இது வரை வந்தவர்களை...

ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 3

தஸ்தயேவ்ஸ்கி ஓஷோவுக்குப் பிரியமானவர். தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் உள்ள மையக்கதாபாத்திரங்களில் ஒன்றான மர்மல்டோஃப் பற்றி ஓஷோ பேசியிருக்கிறார். தன்னை ஒரு கீழ்த்தரமான குடிகாரனாக, மோசடிக்காரனாக, பொறுப்பற்ற தந்தையாக, முற்றிலும் கீழ்மகனாக உணரும்...

ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 2

புராதனமான சீன ரகசிய மெய்ஞானநூல் ஐ ச்சிங். மாற்றங்களின் புத்தகம் என்று அதற்குப் பெயர். அதை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே சோதிடநூலாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். மொத்த நூலுமே பலவகையான கூறுகளாகப் பிரிக்கப்பட்டு இன்று...

ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1

இரண்டு சினிமாக்கள் நினைவுக்கு வருகின்றன. இரண்டுமே பாலசந்தர் எடுத்தவை. இரண்டுமே கமலஹாசன் நடித்தவை. 1980ல் வெளிவந்த வறுமையின் நிறம் சிவப்பு. 1988ல் வெளிவந்த உன்னால் முடியும் தம்பி. இந்த இரு படங்களுக்கும் நடுவே உள்ள...

கிரிமினல் ஞானி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு...நலமென நம்புகிறேன். முட்டாள்களின் மடாதிபதி என்ற தலைப்பை ஓஷோவின் படத்துடன் பார்த்தவுடன் எனக்கு ஒரு உண்மை புரிந்து போயிற்று...எங்கோ யாரையோ தூண்டுகிறீர்கள் என்று. ஏன் என்றால் உங்களின் இந்து ஞான மரபில்...

முட்டாள்களின் மடாதிபதி

அன்புள்ள ஜெயமோகன், நான் உங்கள் இணைய தளத்தைக் கடந்த 4 வருடமாக வாசிக்கிறேன். நான் ஓஷோவின் தீவிர வாசகன். சமீபத்தில் இணையத்தில் ஓஷோ, காந்தி மற்றும் ஹரிதாஸ் பற்றிப் பேசிய சுட்டியைத் தற்செயலாக வாசிக்க...