Tag Archive: ஓவியம்

கோட்டயம் ஓவியங்கள்.

மலையாளத்தில் வணிக – கேளிக்கை – மென்கிளுகிளு இலக்கியத்திற்கு இரண்டு கலைச்சொற்கள் உண்டு. ஒன்று ‘பைங்கிளி சாஹித்யம்’ முட்டத்து வர்க்கி என்னும் எழுத்தாளர் மலையாள வணிக எழுத்தின் தந்தை. அவருடைய புகழ்பெற்ற நாவல் பாடாத்த பைங்கிளி 1967ல் வெளிவந்தது. அதிலிருந்து வந்தது அந்தப் பெயர். பைங்கிளி என்பது மலையாளத்தின் கொஞ்சுவதற்கான ஒரு சொல் இன்னொரு கலைச்சொல் ‘ம’ பிரசுரங்கள். மலையாளத்தில் புகழ்பெற்ற வணிக இதழ் மலையாள மனோரமா வாரஇதழ். அதன் அதே சூத்திரத்தில் உருவாக்கப்பட்டு அதைக் கடந்துசென்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128554

எழுத்தாளனைப் புனைந்துகொள்ளுதல்…

சமூகத்தின் கூட்டுமனம் ஆளுமைகளைப் புனைந்துகொள்கிறது. அந்த ஆளுமைகளின் உடற்தோற்றத்திற்குச் சமானமாகவே அவர்களின் பங்களிப்பும் அதை அச்சமூகம் எதிர்கொள்ளும் விதமும் அதில் தொழில்படுகிறது. தமிழகத்தில் அவ்வாறு சென்றகாலங்களில் நாம் புனைந்துகொண்ட ஆளுமைச்சித்திரங்களை நினைவுகூர்ந்தால் இதை எளிதில் வகுத்துக்கொள்ளலாம்.   வள்ளுவர் ஒரு சைவத்துறவியின் சாயலுடன் புனையப்பட்டார். அவருடைய சமணப்பின்புலம் அச்சித்திரம் வழியாக நம் நினைவிலிருந்து மறைக்கப்பட்டது. கம்பன் ஷத்ரியத் தோற்றத்துடன் புலமைமிடுக்குடன் புனையப்பட்டான். அவனுடைய உவச்சர்குலம் அவ்வோவியத்தில் தெளிவாகவே தெரிகிறது.   இவர்களின் தோற்றம் நமக்குத்தெரியவில்லை. இவர்களைப்பற்றிய செய்திகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100964

அட்டைப்படங்களின் வரலாறு

தேவதேவனின் மின்னற்பொழுதே தூரம் தொகுப்புக்கு பிரமிள் வரைந்த பின்னட்டை 1992 ல் என்னுடைய திசைகளின் நடுவே சிறுகதைத் தொகுதியை அன்னம் மீரா [அகரம்] வெளியீடாக கொண்டுவந்தார். அதற்கு முன்னர் ரப்பர் நாவல் தமிழ்ப்புத்தகாலய வெளியீடாக வந்திருந்தது. அந்நூல் வெளிவர பவா செல்லத்துரை காரணம். திருவண்ணாமலை கலையிலக்கிய இரவில் அந்நூல் வெளியிடப்பட்டது. அதன் அட்டையைப்பார்த்த இந்திரா பார்த்தசாரதி “இப்படி ஒரு அட்டையும் கட்டமைப்புமாக நூல் வெளிவருவதற்கு யோகம் வேண்டும்” என்றார். இன்று பார்ப்பவர்களுக்கு பெரிதாகத் தோன்றாது. அன்று மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99934

வேதா நாயக் – இலக்கிய ஓவியங்கள்

ஜெ இணையத்தில் வேதா நாயக் என்பவர் இலக்கியநூல்களின் தலைப்புக்களை ஒட்டி வரைந்து, புகைப்படக்கலவை செய்து உருவாக்கியிருக்கும் ஓவியங்கள் சிலவற்றை அனுப்பியிருக்கிறேன். முகநூல் ஒரு வெட்டி அரட்டைக்கூடம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் இதைப்போன்ற தீவிரமான முயற்சிகளும் நிகழ்கின்றன. இவை மிகப்பெரிய அளவிலே படைப்புக்களை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கின்றன. குறிப்பாக இளம் வாசகர்களிடம் தயா முகநூல் இணைப்பு https://www.facebook.com/vedha.nayak.5?hc_ref=SEARCH&fref=nf பத்மவியூகம்  ரப்பர் நீலம்கொற்றவைடார்த்தீனியம்பின்தொடரும் நிழலின் குரல் லங்காதகனம்மேற்குச்சாளரம் அன்புள்ள தயா, அற்புதமான கற்பனைகள். இலக்கியமறிந்த ஓவியக்கலைதெளிந்த கலைஞன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99562

கோபுலுவும் மன்னர்களும்

தூக்கம்பிடிக்காத இரவில் சென்னை தங்கும்விடுதி ஒன்றில் தொலைக்காட்சியில் பழங்காலத்துப் படம் ஒன்றைப்பார்த்துக்கொண்டிருந்தேன். ராஜாராணி படம். அரச சபை. ராஜாவின் சிம்மாசனம் ஆறடி உயரத்தில் பிரம்மாண்டமாக இருக்க கீழே இருபக்கமும் வரிசையாக அமைச்சர் பெருமக்கள்  அமர்ந்திருக்கிறார்கள். ராஜா கவிழ்த்த செம்பு போல  பெரிய உலோகக் கிரீடம் ஒன்றை தலையில் அணிந்திருக்கிறார். ஏராளமான சரிகை வைத்த நீளமான அங்கி. அதற்கு கீழே பைஜாமா போல ஒன்று. இடுப்பில் ஒட்டியாணம் போல ஏதோ ஒன்று. ஏராளமான பளபளா நகைகள் அமைச்சர்களும் பலவகையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2371

புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன்

[அயன் ராண்ட்] அயன் ராண்டின் கருத்துப்படி புகைப்படம் கலை ஆகாது, ஏனெனில் அது முற்றிலும் தன்மொழி சார்ந்து மட்டுமே இயங்குவதில்லை, ஓவியத்தை போல. மாறாக அது புற உலகை சார்ந்து இயங்குகின்றது என்பது அவரது கூற்று. . [கிரீன் பெர்க்] இந்த சிந்தனைக்கு வித்திட்டவர் கிளெமென்ட் க்ரீன்பேர்க் ( Clement Greenberg ) என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, இரண்டு பிரச்சினைகளை கலைஞர்கள் எதிர்கொள்ள நேரிட்டது . ஓன்று அதுவரை ஓவியம் செய்து வந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41086

கனி

இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது பார்த்த ஓர் ஓவியம் அதன் வண்ணக்கோவையினால் கவனத்தை ஈர்த்தது. ஐரோப்பாவில் நவீன ஓவியத்தின் அலை தொடங்கி இரு நூற்றாண்டுகள் ஆகப்போகிறது. இருந்தாலும் அங்கே யதார்த்தபாணி ஓவியங்களுக்கு இன்னமும் வரவேற்பு இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஓவியக்கூடங்களிலும் வீடுகளிலும் அவை இருப்பதை கவனித்திருக்கிறேன். உடனே அதைத் தரவிறக்கி வைத்துக்கொண்டேன். சிலமாதங்கள் கழித்து மீண்டும் அதைப்பார்த்தபோது அந்நேரத்துத் தனிமையில் என்னென்னவோ எண்ணங்கள். இந்த வகையான ஓவியம் ஏன் இன்னமும்கூட அபாரமான மன எழுச்சியை அளிப்பதாக இருக்கிறது? காரணம் இந்த ஓவியங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34979

ஹூசெய்ன், ஒரு கடிதம்

எம் எஃப்  ஹுசைன் சம்பந்தமான தங்களின் கடிதங்களைப் படித்தேன்.தாங்கள் கூறுவது போல் அவரை எதிர்ப்பவர்கள் தெருச்சண்டைக்காரர்கள் அல்ல.இந்த நாட்டில் ஒரு இஸ்லாமியர் குண்டு வைத்தால் அவர் ஏன் வைத்தார் என்று ஆராய்வார்கள் ஆனால் அதைப் பெருன்பான்மையினர் செய்தால் fascist என்று முத்திரை குத்துவார்கள்.இவ்வாறு இருக்க ஹுசைன் அவர்களை எதிர்த்தவர்கள் ஏன் எதிர்த்தார்கள் என்று பார்ப்பது சற்றுத் தேவை.தாங்கள்  கூறுவது போல் அவர் கலையால் மோன நிலை அடைந்தார்  என்பது எல்லாம் சாதாரண மக்களிடம் எடுபடாது.ஒரு சாமியார்,தான் மோன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17081