குறிச்சொற்கள் ஓலைச்சிலுவை [சிறுகதை]

குறிச்சொல்: ஓலைச்சிலுவை [சிறுகதை]

ஓலைச்சிலுவை – கடிதம்

அன்பு அண்ணா நாம் இளமையில் பார்த்து வளரும் ஆளுமைகள் நம்முள் நிகழ்த்தும் பாதிப்பு அளப்பரியது. நம்மை அவர்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்கின்றோம். அவர்களாக வாழ விழைகிறோம். அவர்கள் வாழ்வின் மெய்மை நம்முள் எங்கோ படிந்து...

ஓலைச்சிலுவை -கேசவமணி

“அப்பனையும் அம்மையையும் காட்டிலும் சாமிகளக் கண்டு வளர்ந்தவளாக்கும். வேண்டாம் சாயிப்பே. சாயிப்பு என் மேலே எரக்கப்பட்டுக் கேட்டதுக்குண்டான கடனை நான் அடுத்த சென்மத்திலே அடைக்குதேன். நானும் என் பிள்ளையளும் கஞ்சியில்லாமல் சாகணுமின்னு அந்த...

சாமர்வெல்

டாக்டர் சாமர்வெல் பற்றிய இந்தக்கட்டுரையை நண்பர் இணைப்பனுப்பியிருந்தார். அக்காலகட்டத்தில் மலையேற்றத்துக்கு ஒலிம்பிக் போட்டியில் இடமிருந்ததும் அதில் டாக்டர் சாமர்வெல் விருதுபெற்றிருப்பதும் ஆச்சரியமளிக்கிறது. சாமர்வெல்லின் மகனுக்கு இப்போது 80 வயது. தந்தையைப்பற்றிய அரிய நினைவுகளுடன்...

ஓலைச்சிலுவை-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, கர்த்தரை என் அகம் உணரச் செய்த ஓலைச் சிலுவைக்கு நன்றி. இதைத் தாண்டி, இந்தப் புனைவை வைத்துக்கொண்டு, மத மாற்றம், மிஷனரிகளின் நோக்கம் இவற்றை ஆராய்வது அபத்தமாகப்படுகிறது. அன்புடன் ஸ்ரீனிவாசன் ==================================== சில ஆண்டுகளுக்கு முன்பு, மகள் மதுராவுக்கு...

சாமர்வெல் ஓர் விவாதம்

ஓலைச்சிலுவை பற்றி பல தரப்பிலான விவாங்கள் குழுமத்தில் வந்தன. வழக்கம்போல இங்கும் நான் மத்திம மார்க்கத்தின் ஆள். கிறிஸ்துவை எப்போதுமே இரண்டாகப் பார்க்கலாம். ஒன்று, ஆன்மீகக் கிறிஸ்து. வரலாற்றில் எல்லா ஞானிகளும் சான்றோர்களுக்காகப்...

ஓலைச்சிலுவை- சில கடிதங்கள்

அன்புள்ள ஜெ அன்புள்ள என்று உங்களை அழைப்பேன் என்று நான் எப்போதுமே நினைத்ததில்லை. இனம்புரியாத ஒரு கசப்பு உங்களைப்பற்றி இருந்துகொண்டே இருந்தது. உங்களை ஓர் இந்துத்துவவாதி என்று கேள்விப்பட்டிருந்தத்துதான் காரணம் என்று சொல்லலாம். அது...

ஓலைச்சிலுவை [சிறுகதை] – 3

நீட்சி அத்தகைய மாமனிதனால் தீண்டப்பட்டும்கூட என் ஆன்மா விழித்தெழாமலேயே இருந்தது. என் எட்டாவது வயதில் அவரிடமிருந்து நான் ஏசுவின் சொல்லைப் பெற்றேன். ஆனால் அது என் பெயரை மட்டுமே மாற்றியது. உள்ளுக்குள் நான்...

ஓலைச்சிலுவை [சிறுகதை] – 2

தொடர்ச்சி 2 என்னை மதம் மாற்றியவர் நெய்யூரின் புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் தியோடர் ஹோவர்ட் சாமர்வெல். ஊரில் அவரை சாமுவல் என்று சொன்னார்கள். நான் அவரது வரலாற்றை தெரிந்துகொண்டது மேலும் நான்கு வருடங்கள்...

ஓலைச்சிலுவை [சிறுகதை] – 1

என் அப்பா மரணப்படுக்கையில் கிடந்தபோதுதான் நான் நெய்யூர் ஆஸ்பத்திரிக்கு முதன்முதலாகச் சென்றேன். எனக்கு அந்த ஆஸ்பத்திரி அப்போது ஒரு மாபெரும் ஆச்சரியம். வெள்ளைவெளேரென்று இரட்டைப்பனைகளைப்போல எழுந்த தூண்கள் கொண்ட உயரமான கட்டிடத்தை பிரமித்துப்போய்...