Tag Archive: ஓரான் பாமுக்

கலாச்சார இந்து

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது  தர்க்க புத்திதான். ஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27843

கர்ட் போராட்டம், ஓரான் பாமுக், ஒத்திசைவு

நேற்று முதல் தொடர்ச்சியாக வாசித்து முடித்த நீளமான கட்டுரைத் தொடர் கர்ட்களின் தேசிய எழுச்சி பற்றியும் அவரது தோழி கில்யஸ் அதில் இறந்ததைப்பற்றியும் ஒத்திசைவு ராமசாமி அவரது இணையதளத்தில் எழுதியது. உண்மையில் நான் முதல்முறையாக இத்தனை விரிவான, தகவல்செறிந்த ஒரு கட்டுரையை இவ்விஷயமாக வாசிக்கிறேன். நுணுகி நுணுகி செய்தியை வாசிப்பவன் இல்லை என்றாலும் ஆங்கில, தமிழ் நாளிதழ்களை தொடர்ந்து வாசிப்பவன். ஏன் இதைப்பற்றி ஒரு குறிப்பிடும்படியான கட்டுரை என் கண்களில் படவேயில்லை என்ற வியப்புதான் எனக்கு ஏற்பட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74593

இலக்கியமும் நோபலும்

ஜெ சார் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற மோதியானோ பற்றி உங்கள் எண்ணம் என்ன? கருத்துக்களை எதிர்பார்த்தேன் சாமி அன்புள்ள சாமி நான் அவரை நோபல் பரிசுக்குப்பிறகுதான் கேள்விப்படுகிறேன். உடனே பாய்ந்து போய் படித்துப்பார்க்கவும் போவதில்லை. ஏனென்றால் அப்படிப் படித்த ஆசிரியர்களெல்லாம் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள். இலக்கியப்பித்து ஓங்கியிருந்த காலகட்டத்தில் நோபல் ஆசிரியர்களை அப்போதே வாசித்துவிடுவேன். 1983ல் நோபல் பரிசுபெற்ற வில்லியம் கோல்டிங் என் முதல் ஏமாற்றம். அடுத்து பரிசு பெற்ற கிளாட் சீமோங் அடுத்த ஏமாற்றம். அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63684

கலைக்கோட்பாடுகள் எதற்கு? -ஏ.வி.மணிகண்டன்

இப்பொழுது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் மூன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். வாசுதேவன் நாயரின் காதிகண்டே பணிப்புர, மரியோ வர்கோஸ் யோசா வின் letters to the young novelist, ஓரான் பாமுக்கின் naive and sentimental novelist. மூவரும் வேறுவேறு நிலப்பகுதியை, கலாச்சாரத்தை, சேர்ந்தவர்கள், வெவ்வேறு எழுத்துப் போக்கை கையாளுபவர்கள். ஆச்சர்யமாக மூவரும் ஒன்றே போன்ற விஷயங்களை முன் வைக்கிறார்கள்.எழுதுவதன் ரகசியங்களை, முறைகளை, நோக்கங்களை என்று அவர்கள் விவரிக்கும் எல்லாமும் ஒரே விஷயமே. [லோஸா] [எம்.டி] [பாமுக்] உண்மையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41118