குறிச்சொற்கள் ஓநாயின் மூக்கு [சிறுகதை]

குறிச்சொல்: ஓநாயின் மூக்கு [சிறுகதை]

நிழல்காகம், ஓநாயின் மூக்கு- கடிதங்கள்

நிழல்காகம் அன்புள்ள ஜெ நிழல்காகம் ஒரு ஆன்மிகமான கதையை அறிவார்ந்த விவாதம் வழியாக நவீனக்கதையுலகுடன் இணைக்கும் உங்கள் உத்தியை கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் எழுப்பப்படும் அடிப்படையான கேள்விகள்தான் அந்தக்கதையின் பலமே. கலை என்பது என்ன? அது வாழ்க்கையை...

ஓநாயின் மூக்கு, ஆழி- கடிதங்கள்

ஓநாயின் மூக்கு அன்புள்ள ஜெ ஓநாயின் மூக்கு சமீபத்தில் மிகவும் தொந்தரவு செய்த கதை. அந்தக்கதை பற்றி ஒரு வாட்ஸப் குழுமத்தில் பேசிக்கொண்டோம். பெரும்பாலானவர்கள் அவர்களின் குடும்பங்களில் உள்ள பலவகையான சாபங்களின் கதைகளைச் சொல்ல...

வனவாசம், ஓநாயின் மூக்கு -கடிதங்கள்

ஓநாயின் மூக்கு அன்புள்ள ஜெ, மீண்டும் ஒரு விரிவான சிறுகதை. விரிவால் நாவல், அமைப்பால் சிறுகதை. வெவ்வேறு கோணங்களில் திறந்துகொண்டே செல்கிறது கதை. ஆனால் சூழ்ந்து வந்து முடிவது ஒரே புள்ளியில்.கதையின் நையாண்டிகள், ஔசேப்பச்சன்...

மதுரம், ஓநாயின் மூக்கு -கடிதங்கள்

மதுரம் அன்புள்ள ஜெ மதுரம் கதையின் மையம் வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்வது. ஒரு பிளைண்ட் ஸ்பாட் எல்லாருக்குமே இருக்கும். அதை எப்படி இனிமையாக்கிக் கொள்வது என்பதுதான் முக்கியமான கேள்வி அந்தக்கதையில் எருமை இனிமையை அடைவது மகன்...

ஓநாயின் மூக்கு, பத்துலட்சம் காலடிகள்- கடிதங்கள்

ஓநாயின் மூக்கு அன்புள்ள ஜெ, பத்துலட்சம் காலடிகள் கதை உருவாக்கிய அலை சமீப காலத்தில் தமிழ் தீவிர இலக்கிய உலகில் நிகழாத ஒன்று. ஒரு கலைஞனை எதைக்கொண்டு மூடிவிடமுடியாது என்பதை வெறுப்பாளர்களுக்கு உணர்த்திய கதை...

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

  திருவனந்தபுரம் மஸ்கட் ஓட்டலில் அந்திக்குமேல் மட்டுமே கூட்டமிருக்கும். நள்ளிரவில் நெரிசல். சினிமா விவாதத்திற்காக நான் அங்கேதான் தங்கியிருந்தேன். காலையில் அந்த இடமே ஓய்ந்துகிடக்கும். எந்த காட்டேஜிலும் ஆளிருப்பதாகத் தெரியாது. உள்ளேயே நீண்ட காலைநடை...