Tag Archive: ஓசை சுற்றுசூழல் அமைப்பு

கானுயிர் புகைப்படக் கண்காட்சி

அன்புமிக்க தோழமைக்கு . . வணக்கம். நலம்தானே. .! வருடந்தோறும் நம் அமைப்பு ஒரு திருவிழா போல் நடத்தி வருகிறது ‘உயிர் நிழல்’ – கானுயிர் புகைப்படக் கண்காட்சியை . . தொடக்கத்தில் கோவை சிதம்பரனார் பூங்காவின் நுழைவாயிலில் ஒரே ஒரு வண்ணக் கூடாரம் அமைத்து, கானுயிர்ப் புகைப்படங்களைக் குண்டூசியின் துணைகொண்டு காட்சிப் படுத்தித் தொடங்கினோம் இதை . . ஒவ்வோர் ஆண்டும் புதுக் கருத்துகளும், உதவும் கரங்களும் காட்சிப் படுத்தலை மெருகூட்டி வருகின்றன. . இதில், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30791