Tag Archive: ஒழுகினசேரி

ஒழுகினசேரி

வணக்கம் , சுந்தர் துபாயில் இருந்து , நான் தரமங்களம் மணி போல் இல்லாமல், உங்களை பார்த்து பேசியது , மறக்க முடியாத அனுபவமாக ஆகி விட்டது . ( ஆசிப் மீரான் வீட்டில் , நாஞ்சில் நாடன் அவர்களுடன் ). உங்களின் பசி பற்றிய பேச்சு படிக்க நேர்ந்தது , அதில் தி.ஜானகிராமன் கதை அற்புதம் ( எல்லா கதைகளுமே அற்புதம் )… நான் முன்பு எழுதிய …அந்த பசி அல்லது பிரேம்சந்த் அவர்களின் நாவலுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75845