குறிச்சொற்கள் ஒலியும் மௌனமும்
குறிச்சொல்: ஒலியும் மௌனமும்
ஒலியும் மௌனமும்- கடிதம்
அன்பு ஜெயமோகன்,
ஒலி, மெளனம் எனும் இரண்டு சொற்களும் தனித்தனியாக பகுதிகளாகவே இருக்கின்றன என்பது என் பார்வை. மெளனம்தான் சிறந்தது என்பவர்கள் ஒலியால் சலிப்படைந்தவர்களாக இருக்கக்கூடும். ஒலியைக் கொண்டாடுபவர்கள் மெளனத்தால் அச்சமுற்றவர்களாக இருகக்கூடும். எதுவாயினும்,...