Tag Archive: ஒலியும் மௌனமும்

ஒலியும் மௌனமும்- கடிதம்

அன்பு ஜெயமோகன், ஒலி, மெளனம் எனும் இரண்டு சொற்களும் தனித்தனியாக பகுதிகளாகவே இருக்கின்றன என்பது என் பார்வை. மெளனம்தான் சிறந்தது என்பவர்கள் ஒலியால் சலிப்படைந்தவர்களாக இருக்கக்கூடும். ஒலியைக் கொண்டாடுபவர்கள் மெளனத்தால் அச்சமுற்றவர்களாக இருகக்கூடும். எதுவாயினும், ஒலியின்றி மெளனமில்லை; மெளனமின்றி ஒலியில்லை. அதில் தெளிவாக இருக்கும் நமக்கு அடுத்து எழும் கேள்விதான் அதிர்ச்சியாய் இருக்கிறது. ஒலியை விலக்கி மெளனத்தைக் கொண்டாடுவதா, மெளனத்தை விலக்கி ஒலியை வியந்தோதுவதா? கறாரான பதிலுக்காய் அலைபாய்ந்து அவதியுறுகிறோம். ஒருசமயம் ’ஒலி’ சிறப்பானதாக இருக்க, பிறிதொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69704