Tag Archive: ஒற்றைவரிக்கதைகள்

ஒற்றைவரிக் கதைகள்

அன்புள்ள ஜெ, இன்று உங்கள் வலைத்தளத்தில், கு மாரிமுத்து என்ற வாசகரின், மு வ பற்றிய உங்களின் நிலைப்பாடு பற்றிய கேள்விக்கு நீங்கள் அளித்திருந்த பதிலை (விவாதத்தை) படித்தேன். ‘எது இலக்கியம்’ என்று குழம்பும் என்னைப் போன்ற வாசகனுக்கு மிக நிறைவனா பதில் சொல்லும் கட்டுரை (விவாதம்). நான் இதை புக் மார்க் செய்து வைத்துக்கொண்டேன். http://www.jeyamohan.in/8739 ‘எது இலக்கியம்’ என்று பேசும் இதே சமயம், உங்களிடம் நீண்ட நாட்களாக கேட்க வேண்டும் என்று நினைக்கும் கேள்விகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99755