Tag Archive: ஒரு புளியமரத்தின் கதை

அடுத்தகட்ட வாசிப்பு

உங்களின் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” நூல் மூலமாகவும், உங்களின் இணைய தளத்தில் உள்ள இலக்கியக் கட்டுரைகளின் வழியாகவும் கற்றுக்கொண்டதில் புதுக்கவிதையைக் குழப்பமில்லாமல் ஓரளவிற்கு வாசிக்க முடிகிறது. சற்று குழப்பமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது அதை என் அனுபவம் சார்ந்து புரிந்துகொள்ள முடிகிறது. கவிதைகள் சில பல வார்தைகளில் இருப்பதால் தொடர்ந்துபடிப்பதன் மூலம் அதில் உள்ள படிமம், குறியீடு போன்ற விசயங்களையும் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால் சிறுகதை, நாவல் போன்று பக்கம் பக்கமாக வாசிக்கும்போது மொழிக்குரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25670

கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன், நலமாக இருப்பீர்கள் என்பது உறுதி, எனவே கேட்கத் தேவையில்லை! இடைவிடாத உங்கள் பயணங்களுக்கு இடையில் எப்படி எழுத முடிகிறது, குடும்பப் பொறுப்புகளையும் கவனிக்க முடிகிறது? You rock! Secret of your energyக்கு ஒரு சமையல்குறிப்பு கட்டுரை தேவை!! கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களை ‘வாழும்’ கணங்களாக மாற்ற எண்ணிப் ‘பண்படுதல்’,’ஒரு புளியமரத்தின் கதை’ இரண்டையும் வாசித்து முடித்தேன். எனது 37 வருட வாழ்க்கையில் இதுவே முதல் வாசிப்பு அனுபவம் (பாடப் புத்தகங்கள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33533

ஜேஜேயும் புளியமரமும்

அன்புள்ள ஜெ.மோ, நான் சு.ரா. வின் தீவிர ரசிகன். ஏறக்குறைய அவரது சிறுகதைகள், கட்டுரைகள் அனைத்தும் படித்து விட்டேன். ஆறு மாதத்திற்கு முன்பு ஜே.ஜே. சிலகுறிப்புகள் படித்தேன். கடினமான நடை என்றாலும், அவர் கூறியிருந்தது போல் என் சிந்தனையை பன் மடங்காகத் தூண்டிய நாவல் அது.. ஒரு புளியமரத்தின் கதையை ஒரு மாதத்திற்கு முன்பு வாசித்தேன்.. ஆனால் அவருடைய முதல் நாவலான இந்த புளியமரத்தின் கதை ஒரு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது என்று சொல்ல முடியாது… …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28101