குறிச்சொற்கள் ஒன்றின் கீழ் இரண்டு
குறிச்சொல்: ஒன்றின் கீழ் இரண்டு
ஒன்றின் கீழ் இரண்டு
அன்புள்ள ஜெ,
தற்செயலாக ஒரு படம் பார்த்தேன். ஒரு மலையாள இணைய தளத்தில் மலையாளத்தில் எடுக்கப்பட்ட சிறந்த திரில்லர்களை வகைப்படுத்தியிருந்தனர். அதில் சிறந்த மெடிக்கல் திரில்லர் என்று இது சொல்லப்பட்டிருந்தது.. பகத் ஃபாஸில், முரளி...