குறிச்சொற்கள் ஐராவதீகம்

குறிச்சொல்: ஐராவதீகம்

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-13

வடகாட்டில் நாகர்களின் சிற்றூரான ஐராவதீகம் பிறர் அணுகமுடியாததாகவே இருந்தது. அவ்வண்ணம் ஓர் ஊர் இருப்பதை கதைகள் மீண்டும் மீண்டும் கூறின. மாபெரும் புற்றுகளே வீடுகளென அமைந்த நகரம். மூன்று முகம் கொண்டு எழுந்து...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 12

பகுதி இரண்டு : அலையுலகு - 4 அரவு விழிகளுக்கு மட்டுமே காட்சியென மாறும் தகைமை கொண்டிருந்தது ஐராவதீகம் என்னும் ஆழ்நாக உலகம். மண்ணுலகின் ஆடிப்பாவையென நிலப்பரப்புக்கு அடியில் இருள்வானம் நோக்கி விரிந்து சென்றது....

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 11

பகுதி இரண்டு : அலையுலகு - 3 ஐராவதீகக் காட்டினுள்ளே யானைக் கூட்டங்களும் காட்டெருமை மந்தைகளும் நுழைவதில்லை. புதர் குலையாது பாயும் மான்கணங்களும் இலை அசையாது செல்லும் புலிகளும் அன்றி அங்கு விலங்குகள் இல்லை....

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10

பகுதி இரண்டு : அலையுலகு - 2 தன் ஒரு முகத்தை இன்னொரு முகத்தால் பார்க்கத் தெரிந்தவனை தெய்வங்கள் பார்க்கின்றன. மூன்று முகமுள்ள பேருருவனின் கதை இது. பிரம்மனின் உளம்கனிந்த மைந்தர்களில் முதல்வர் மரீசி....