Tag Archive: ஐராவதி கார்வே

இணையும் கண்ணிகளின் வலை

நீலம் வாசிக்கும்போது சில இடங்கள் ஏன் இத்தனை விரிவாக வந்துகொண்டிருக்கின்றன என்ற எண்ணம் வந்தது. உதாரணமாக இந்திரனை கிருஷ்ணன் தடுக்கும் அத்தியாயம். இந்திரவிழாவில் வேதவேள்விகள் செய்யப்பட்டன. அதை கிருஷ்ணன் தடுத்தார். கோவர்த்தனகிரி பூசையை ஆரம்பித்தார். சுவிரா ஜெயஸ்வால் அதைத்தான் சொல்கிறார். ஐராவதி கார்வேயும் அதைப்போலத்தான் எழுதியிருக்கிறார் என்பது என் ஞாபகம் இரண்டு விஷயங்கள்தான் அதிலே முக்கியம். அதாவது வேதவேள்விகளின் கர்மகாண்டத்தை கிருஷ்ணன் தடுக்கிறார். பயன்கருதி செய்யும் பலிபூசைகள் தேவை இல்லை என்கிறார். ஒவ்வொருவரும் அவரவர் செயல்களின் விளைவுகளைத்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62880

கடிதங்கள்

வழக்கமாக கடிதங்களை அப்படியே ஆங்கிலத்தில் வெளியிடுவதில்லை. மொழியாக்கம்செய்தே வெளியிடுவென். இப்போது நேரமில்லை. பல கடிதங்கள் மிகவும் பிந்திவிட்டன. ஆகவே அவற்றை வெளியிடுகிறேன் Hi Jeyamohan sir, Nice writing to you. Hope you are doing well. Sorry for not writing in Tamil. I am a regular to you blog. I wanted to write this about your views about gandhi. I have been reading …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8529