Tag Archive: ஐராவதம் சுவாமிநாதன்

ஐராவதம்- அழகியசிங்கர்

எழுத்தாளர் ஐராவதம் சுவாமிநாதன் பற்றி அழகியசிங்கர் எழுதிய குறிப்பு. பெருமளவில் அறியப்படாமலேயே மறைந்த எழுத்தாளர். அவரைப்பற்றி நான் வாசித்தவரை ஏதும் எழுதப்படவில்லை. ஆகவே இக்குறிப்பு முக்கியமெனத் தோன்றியது. அழகியசிங்கர் இதை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார். ஆகவே முழுமையாக பதிவுசெய்கிறேன்[ அனுப்பிய நண்பர் லட்சுமணனுக்கு நன்றி]   பிப்ரவரி 4ஆம் தேதியை மறக்க முடியுமா? அழகியசிங்கர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிப்ரவரி நாலாம் தேதி, ஒரு மதிய வேளையில் டிபன் பாக்ஸிலிருந்து மதிய உணவை எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84551

மின் தமிழ் பேட்டி 3

30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன உடனடி மதிப்பீடு செய்வது என் வழக்கம். ஏனெனில் பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69820