குறிச்சொற்கள் ஐந்து நெருப்பு[ சிறுகதை]
குறிச்சொல்: ஐந்து நெருப்பு[ சிறுகதை]
ஐந்து நெருப்பு[ சிறுகதை]
முத்து மிகத்தொலைவில் சைக்கிள் மணியோசையைக் கேட்டான். செங்காட்டில் பெரும்பாலும் எல்லாருமே சைக்கிளில்தான் நடமாடிக்கொண்டிருந்தார்கள் என்றாலும் அந்த ஓசையை அவனால் தனியாகவே உணரமுடிந்தது, அது போஸ்ட்மேன் ஞானப்பனின் சைக்கிள் மணி.
அவன் கவைக்கோலை தோளில் சாய்த்து அவர்...
லீலையும் நற்றுணையும்- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
தங்களின் புனைவு களியாட்ட சிறுகதைகளை இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன். நூறு கதைகளில் மனம் விரும்பும் கதையை படிக்கிறேன். சில கதைகள் என் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது. சிலது இருக்கும் தெளிவை இன்னும் கூர்மையாக்குகிறது. கதைகளை படித்தபின் கடிதங்களையும் படிக்கிறேன்....
ஐந்து நெருப்பு,போழ்வு- சிறுகதைகள்
ஐந்து நெருப்பு
அன்புள்ள ஜெ
ஐந்துநெருப்பு ஒரு நேரடியான கதை. அதிலுள்ள ஐந்துநெருப்பு மட்டுமே உருவகம். நான்குநெருப்பாலும் அழுத்தப்பட்டும் முள்மேல் பாயும் கதை. ஆனால் இந்தக்கதையின் இதே நிலை உருவக ரீதியாக பல இளைஞர்களுக்கு வந்திருக்கலாம்....
ஐந்து நெருப்பு, நஞ்சு- கடிதங்கள்
ஐந்து நெருப்பு
அன்புள்ள ஜெ
ஐந்துநெருப்பு படித்தேன். எப்படி சிலர் கடுமையானவர்களாக ஆகிறார்கள், எது அங்கே செலுத்துகிறது என்பது எப்போதுமே ஒரு கேள்விதான். என் பணியில் நான் சிலசமயம் குற்றவாளிகளாகிய பெண்களிடம் பேசுவதுண்டு. அவர்கள் தாங்கள்...
ஐந்து நெருப்பு,கரவு -கடிதங்கள்
ஐந்து நெருப்பு
அன்புள்ள ஜெ,
அந்த எரியும் நிலத்தை உணர்ந்துகொண்டிருக்கிறேன். இந்தச் சிறுகதைகளை என்னால் வகைப்படுத்தவே முடியவில்லை. மிக இனிமையான மொழி போன்ற கதையை வாசிக்கும்போது இலக்கியம் இப்படி இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. பிடி கதையை...
ஐந்துநெருப்பு, கரவு- கடிதங்கள்
ஐந்து நெருப்பு
அன்புள்ள ஜெ
உங்கள் வழக்கமான நிலத்தில் இருந்து விலகி எங்கள் செங்காட்டுக்கு வந்திருக்கிறீர்கள். என் அப்பா சொல்வார். அங்கே தீயும் கரியும் மட்டும்தான் நிறம் என்று. பனைமரம் கரி. மண் தீ. எரியும்...