குறிச்சொற்கள் ஐந்து நெருப்பு – சிறுகதைத்தொகுப்பு

குறிச்சொல்: ஐந்து நெருப்பு – சிறுகதைத்தொகுப்பு

மலைவிளிம்பில் நிற்பது – கடிதம்

ஐந்து நெருப்பு வாங்க ஐந்து நெருப்பு மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ இன்று ஒரு நண்பர் அனுப்பிய இணைப்பு வழியாக உங்களுடைய மலைவிளிம்பில் என்னும் கதையை வாசித்தேன். என்ன ஒரு கதை. திகைப்படைந்துவிட்டேன். முதலில் கதை சொல்ல...

ஐந்துநெருப்பும் வெந்து தணிந்த காடும் -கடிதங்கள்

ஐந்து நெருப்பு வாங்க அன்புள்ள ஜெ வெந்து தணிந்தது காடு எடுக்கப்பட்ட கதை அடங்கிய ஐந்துநெருப்பு தொகுப்பை வாசித்தேன். அற்புதமான கதைகள் கொண்ட தொகுப்பு அது. பலபேருக்கு அந்தக்கதையும், அந்தத் தொகுதியும் தெரியவில்லை. அந்த தொகுப்பிலுள்ள...

வெந்து தணிந்தது காடு, எதைப்பற்றி?

https://youtu.be/3OlWKbRZmg4 அன்புள்ள ஜெ வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் பார்த்தேன். ஏற்கனவே அற்புதமான ஒரு பாடலும் வெளிவந்திருந்தது. இப்போது விக்ரம் அலை அடித்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் டீசர்களிலும் துப்பாக்கி தென்படுகிறது. இதுவும் ஒரு வழக்கமான கேங்ஸ்டர்...

லீலையும் நற்றுணையும்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், தங்களின் புனைவு களியாட்ட சிறுகதைகளை இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன். நூறு கதைகளில் மனம் விரும்பும் கதையை படிக்கிறேன். சில கதைகள் என் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது. சிலது இருக்கும் தெளிவை இன்னும் கூர்மையாக்குகிறது. கதைகளை படித்தபின் கடிதங்களையும் படிக்கிறேன்....

பேசாதவர்கள் [சிறுகதை]

பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் போலீஸ் துறையிலும் பின்னர் சிறைத்துறையிலும் வேலைபார்த்த என் தாத்தா என்.கே.தாணப்பன் பிள்ளை முறையாக ஓய்வுபெறவில்லை. அதை எனக்கு அவரேதான் சொன்னார். அவருக்கு ஓய்வூதியம் இல்லை. திருவிதாங்கூர் இல்லாமலாகி, தமிழகம்...

ஐந்து நெருப்பு

அமேசான் நூல்கள் உறவு, பிரிவு, காதல், தியாகம், கருணை, அறவுணர்வு என இலக்கியம் எழுதிப்பார்க்கும் தருணங்கள் பல உண்டு. அவற்றுக்கு நிகராகவே இலக்கியம் குற்றத்தையும் எழுதிப்பார்க்கிறது. ஏனென்றால் குற்றச்செயல் என்பதும் ஒரு வகையான மானுட...

அறமென்ப…  [சிறுகதை]

காரை மெஜெஸ்டிக் ஆஸ்பத்திரிக்கு முன்னால் நிறுத்திவிட்டு வெளியே இறங்கி செல்வா கூவினான். “அட்டெண்டர் டிராலி… டிராலி கொண்டுட்டு வாங்க… ஒரு ஆக்ஸ்டெண்ட் கேஸ்…” அட்டெண்டர் திண்ணையில் நின்று நிதானமாக அவனையும் காரையும் பார்த்தான். “ஆக்ஸிடெண்டா...

இழை [சிறுகதை]

அந்தக்காலத்தில், அதாவது நான் சர்வீஸிலிருந்தபோது கிரேட் கோல்டன் பார்ஸி சர்க்கஸ் என்று ஒரு சர்க்கஸ் கூட்டம் எர்ணாகுளம் முதல் மதுரைவரை வளைத்து ஊர் ஊராக சர்க்கஸ் போட்டுக்கொண்டிருந்தார்கள்.  உள்ளூர் சர்க்கஸ் குழுக்கள் அன்று...

விருந்து [சிறுகதை]

திருவிதாங்கூர் கொச்சி பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழே தனி சமஸ்தானமாக இருந்த காலகட்டத்தில், 1946-ல்  கடைசியாக தூக்கிலிடப்பட்டவன் பெயர் சாமிநாத ஆசாரி. அப்போது அவனுக்கு வயது இருபத்தாறுதான். என் தாத்தா என்.கே.தாணப்பன் பிள்ளைதான் அவனுடைய...

ஏழாம்கடல் [சிறுகதை]

இன்ஸ்பெக்டர் பென் ஜோசப் போனில் அழைத்தார். “எஸ்.சரவணன்?” ”எஸ்” என்றேன். “மத்த கடப்பொறத்து கெழவனை கூட்டிட்டு வந்திருக்கேன். விசாரிச்சாச்சு. ஃபைனல் ரிப்போர்ட்டு எளுதுகதுக்கு முன்னாடி நீங்க பாக்கணுமானா பாக்கலாம்.” “நான் பாத்து என்ன சொல்ல?” “இல்ல, நீங்க எதாவது...