குறிச்சொற்கள் ஐதரேயம்
குறிச்சொல்: ஐதரேயம்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 21
“அரசே, புழு பறப்பதைப் பார். நெளியும் சிறுவெண்புழுவுக்குள் சிறகு எவ்வடிவில் உள்ளது? அதன் கனவாக. அக்கனவு அதற்குள் பசியென்று ஆகிறது. பசி அதை கணம் ஓயாது நெளியச்செய்கிறது. நெளிந்து நெளிந்து அது இறகுகளை...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
நான்காம் காடு : ஐதரேயம்
ஒற்றையடிப்பாதை நெடுங்காலத்திற்கு முன்னரே காலடிகள் படாமலாகி மறைந்துவிட்டிருந்தது. ஆகவே அதை விழிகளால் பார்க்கமுடியவில்லை. ஆனால் பாதையை மறந்து இயல்பாக நடக்கும்போது கால்கள் அதை கண்டடைந்தன. முதலில் குறும்புதர்களில் கால்...