குறிச்சொற்கள் ஏ.வி.மணிகண்டன்
குறிச்சொல்: ஏ.வி.மணிகண்டன்
நாளை வரும் நிலவு
எல்லா நாகரீங்களும் நாளையைக் கணக்கில் கொண்டு வாழ்வதால், அதில் இயங்கும் மனிதர்களும் நாமும் இன்னமும் ஆயிரமாண்டு காலம் இங்கிருப்போம் என எண்ணி வாழ்கின்றனர். போர் அந்தக் கனவிலிருந்து ஒரு விழிப்பைத் தருகிறது. நீங்கள்...
வாசிப்பில் ஓர் அகழி- குறித்து…
வாசிப்பில் ஓர் அகழி
ஜெ,
வணிக எழுத்து பற்றிய சீனுவின் கடிதம் கண்டேன். நானும் அதை யோசித்திருக்கிறேன்.
இன்று வணிகக் கலை வழியாக ஒருவர் தீவிரக் கலைக்கு வந்து சேர வழியில்லை என்றே நினைக்கிறேன். இரண்டு காரணங்கள்....
இந்திய ஓவியங்களை ரசிப்பதன் தடை என்ன?
அருகமர்தல் -ஏ. வி. மணிகண்டன்
வணக்கம் திரு ஜெயமோகன்
இன்று உங்கள் தளத்தில் வந்த ‘அருகமர்தல் ஏ.வி.மணிகண்டன்’ பதிவை வாசித்தேன். இந்திய கலைகளை, குறிப்பாக ஓவியக்கலையை அணுகுவதற்க்கும் அறிவதற்க்கும் முக்கிய சிக்கலாக இருப்பது – நம்மிடம் கலைகள் மட்டுமே உள்ளன கலைஞர்களை பற்றி...
அருகமர்தல் -ஏ. வி. மணிகண்டன்
வழக்கம் போல இந்தக் கடிதத்தை அனுப்பும் முன் யோசித்துக் கொள்கிறேன், இதை ஏன் அனுப்புகிறேன் என்று. நீங்கள் ஸ்ரீனிவாசன் நடராஜன் நூல் வெளியீட்டு விழாவில் பேசியதில் ஒரு கலை வடிவத்திற்கே பிரகடனத்தை உருவாக்கி...
சிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -1
சுசித்ரா எழுதிய சிறகதிர்வு
ஜெ,
இந்தக் கதையின் பிற அம்சங்களை பற்றி சொல்வதை விட முதலில் அதன் மொழியைப் பற்றி சொல்ல வேண்டும். இதுவரையிலான மூன்று கதைகளிலும் சரளம் இருந்தது. இதில் மொழிச் சரளம் இல்லை....
ஜெயக்குமாருக்கு
ஒர் அழைப்பு
ஜெ,
ஜெயக்குமாருக்கு நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். உங்களுடைய கலை நோக்கை ஒருவர் நிகழ்த்துக் கலைகளுக்கும் எடுத்து செல்வாரெனில் அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அப்படி ஒரு கலை விமர்சனத்திற்கு, கலையைப் பற்றிய அறிதலுக்கு...
கருத்தியல், கருணை, பெண்மை
கருத்தியலில் இருந்து விடுதலை
ஜெ,
பின் தொடரும் நிழலின் குரல் குறித்த சுகதேவிற்கான கடிதத்தை வாசித்தேன். அருணாசலம் எண்ணிப் பார்க்கும் புரட்சி மட்டும் பெண்களாலானதாக இருந்தால் என்ற கருத்தை அவ்வப்போது எண்ணிக் கொள்வேன். பொதுவாக கோட்பாட்டாளர்களால்...
கலைப் பயிற்சிவகுப்பு: ஏ.வி மணிகண்டன்
பெங்களூரை சேர்ந்த மணிகண்டன் ஒரு புகைப்படக் கலைஞர், இவர் ஜெயமோகன் தளத்தில் எழுதிய புகைப்படம் கலையா? இசையின் கவிதைத் தொகுப்பிற்கான மதிப்புரை, சபரிநாதனின் கவிதைகளின் மீதான மதிப்புரை ஆகியவை ஆழ்ந்து வாசிக்கத் தக்கது.
இவர்...
கிருஷ்ண தரிசனம்
ஜெ,
இது நாள் வரை வெண்முரசின் கிருஷ்ணன் சமகால தொன்மமாக, பிறரின் கண்களின் வழியாக வெளிப்பட்டான். சொல்வளர்காட்டில் உருவாகி வரும் கிருஷ்ணன் புரட்சியாளனும், தத்துவ ஞானியும். தேடலால் அலைக்கழிக்கப்படுபவன். நீலத்தில் வந்த கிருஷ்ணனுக்கும்,...
இசையின் கவிதை- ஏ.வி.மணிகண்டன்
ஜெ,
உங்களுக்கு விருது அளிக்கப்பட்ட கோவை சந்திப்பில் இசை, 'என்னுடைய அடுத்த கவிதை தொகுப்பை நீங்கள்தான் வெளியிடப் போகிறீர்கள் மணி' என்று சொன்னார். முதலில் விளையாட்டாக சொல்கிறார் என்று எண்ணி இருந்தேன். சில நாட்களுக்கு...