Tag Archive: ஏ.வி.மணிகண்டன்

அசோகமித்திரனின் ’இன்று’

ஜெ, அசோகமித்திரனின் “இன்று” படித்தேன். அசோகமித்திரனுக்கே உரிய மனிதர்கள், தீவிரமாக சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு இன்று கால் வலியை பற்றி பேசிக் கொண்டிருப்பவர், சுதந்திர போரட்ட வீரர்களின் ஒய்வில்லத்தை குடிக்கவும் பெண்களோடு இருக்கவும் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள், மூன்று குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட, வேலைக்கும் தினசரி சிக்கல்களுக்கும் நடுவே தடுமாறி குழந்தையின் ஒரு காலை இழக்கும் மனிதன், சாகும்பொழுதும் கொசுவத்தை இழுத்து முன்னால் விட்டு இறுக்கிக் கொள்ளும் பெண், அவள் கூட எல்லோரும் அவளை விபச்சாரி என்று அழைக்கும்படியான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79648

கலைக்கோட்பாடுகள் எதற்கு? -ஏ.வி.மணிகண்டன்

இப்பொழுது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் மூன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். வாசுதேவன் நாயரின் காதிகண்டே பணிப்புர, மரியோ வர்கோஸ் யோசா வின் letters to the young novelist, ஓரான் பாமுக்கின் naive and sentimental novelist. மூவரும் வேறுவேறு நிலப்பகுதியை, கலாச்சாரத்தை, சேர்ந்தவர்கள், வெவ்வேறு எழுத்துப் போக்கை கையாளுபவர்கள். ஆச்சர்யமாக மூவரும் ஒன்றே போன்ற விஷயங்களை முன் வைக்கிறார்கள்.எழுதுவதன் ரகசியங்களை, முறைகளை, நோக்கங்களை என்று அவர்கள் விவரிக்கும் எல்லாமும் ஒரே விஷயமே. [லோஸா] [எம்.டி] [பாமுக்] உண்மையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41118

புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன் [தொடர்ச்சி]

[தொடர்ச்சி] எந்தக் கலைக்கும் இரண்டு இயங்கு தளம் உண்டு. ஒன்று அதன் பயன்பாட்டு தளம் (applied art) மற்றது தத்துவார்த்த தளம் அல்லது நுண்தளம் (work of art). புகைப்படக் கலையில் பயன்பாட்டு தளம் என்பது அன்றாடம் நம்மை வந்து சேரும் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கியது. பத்திரிகைகளில், இணைய தளங்களில், சொந்த வாழ்வின் சுக துக்கங்களில் நாம் பதிவு செய்பவை உட்பட. சுருக்கமாக நமக்கு புகைப்படக் கலை என்பதே இவைதான். இவற்றைக் கொண்டு உருவாவதே புகைப்படக் கலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41105

புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன்

[அயன் ராண்ட்] அயன் ராண்டின் கருத்துப்படி புகைப்படம் கலை ஆகாது, ஏனெனில் அது முற்றிலும் தன்மொழி சார்ந்து மட்டுமே இயங்குவதில்லை, ஓவியத்தை போல. மாறாக அது புற உலகை சார்ந்து இயங்குகின்றது என்பது அவரது கூற்று. . [கிரீன் பெர்க்] இந்த சிந்தனைக்கு வித்திட்டவர் கிளெமென்ட் க்ரீன்பேர்க் ( Clement Greenberg ) என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, இரண்டு பிரச்சினைகளை கலைஞர்கள் எதிர்கொள்ள நேரிட்டது . ஓன்று அதுவரை ஓவியம் செய்து வந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41086

ஆடும் ஊஞ்சலும் அந்தரத்தில் நிற்கும் கணங்களும் – ஏ.வி.மணிகண்டன்

அனிதா தம்பி எழுதிய இரு கவிதைகளை ஒப்பிட்டு ஏ.வி.மணிகண்டன் எழுதி ஏற்காட்டில் வாசித்த கட்டுரை. ee ஓவியம் இலக்கியம் உள்ளிட்ட இந்தக் கலைகள் அனைத்தின் நோக்கமும் தேவையும் என்ன என்று கேட்டால் மீளுதல் மற்றும் மீட்டுதல் என்று சொல்லலாம். எங்கிருந்து மீளுவது? எதற்கு மீளுவது? எதை மீட்டுவது? இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே. இந்த இரண்டு இடம் இங்கே என்பதும் அங்கே என்பதும் ஒருபோதும் மாறுவதே இல்லை. அங்கே என்ன இருக்கின்றது இங்கே என்ன இருகின்றது என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37752