குறிச்சொற்கள் ஏழுநிலைப்பந்தல் [சிறுகதை]

குறிச்சொல்: ஏழுநிலைப்பந்தல் [சிறுகதை]

ஏழுநிலைப்பந்தல்

சிவில் எஞ்சினியருக்குப் படித்தவன் என்றாலும் பந்தல் அலங்காரம்தான் என் தொழில். குலத்தொழில் இல்லையென்றாலும் குறைந்தது மூன்று தலைமுறையாக இதைச் செய்துவருகிறோம். என் தாத்தா அக்காலத்தில் மகாராஜாவின் முறைஜெபத்துக்காகப் பந்தல்போட்டுப் பட்டும் வளையும் வாங்கியவர்....