Tag Archive: ஏழாம் உலகம் மற்றும் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

புதியவாசகர்களின் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து ஒன்றரை வருட காலமாக வாசித்து வருகிறேன். பல புதிய புரிதல்கள், நூல்களின் அறிமுகங்கள்,இந்தியா பற்றிய தெளிவு என்று பல வழிகளில் உங்களை வாசிப்பது ஒரு நிறைவைத் தருகிறது நன்றிகள் பல.தங்களின் ரப்பர், ஏழாம் உலகம் மற்றும் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் முதலியவை படித்திருக்கிறேன்.நான்கு வேடங்கள் என்ற தங்களின் கட்டுரை எனக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது என்று சொன்னால் மிகை அல்ல. தற்போது விவேக் ஷன்பேக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38032