குறிச்சொற்கள் ஏற்காடு இலக்கிய அரங்கு

குறிச்சொல்: ஏற்காடு இலக்கிய அரங்கு

ஏற்காடு இலக்கிய முகாம் – தங்கவேல்

// இந்தச் சந்திப்பிற்காக நண்பர்கள் மிகுந்த தயாரிப்புகளோடு வந்திருந்தனர். மூன்று நாட்களும் கிட்டத்தட்ட ஒரு நாளைக்குப் 10-12 மணி நேரங்கள் தீவிரமான விவாதங்கள் ஊடாக நிகழ்வுகள் நடந்தன. சோர்வோ, சலிப்போ இல்லாமல் எல்லோரும் தீவிர கவனத்துடன் நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டனர். மாணவனாக, கல்வியாளனாக கிட்டத்தட்ட 25 வருடங்களாக பல...

ஏற்காடு இலக்கியமுகாம் – வானவன்மாதேவி

(குறிப்பு : தசைசிசைவு நோயால் பாதிப்பட்ட சகோதரிகள் வானவன் மாதேவி,இயலிசை வல்லபி இருவரும் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவும் ஆதாவா டிரஸ்ட் என்ற அமைப்பை சேலத்தில் நடத்திவருகிறார்கள் , (இவர்களைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய...

ஏற்காடு இலக்கியமுகாம் – சுனில் கிருஷ்ணன்

ஏற்காடை வந்தடைவது வரை ஊட்டி இல்லையே என்றொரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஊட்டியில் என்ன இருக்கிறது? ஓரளவு ஒத்த மனமுடைய நண்பர்களின் கூடுகை அது எங்கு நடந்தாலும் மகிழ்ச்சிக்குப் பஞ்சமிருக்காது என்றுணர்த்தியது...

ஏற்காடு -விஷ்ணுபுரம் இலக்கிய முகாம் – 2013

ஏற்காட்டில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய மூன்றுநாள் இலக்கிய முகாம் குறித்த புகைப்படங்கள் , பதிவுகள்.   புகைப்படங்களின் தொகுப்பு  எம் ஏ சுசீலா அவர்களின் பதிவு  //ஒவ்வொரு நாளும் காலை அமர்வுகள் ஒன்பதரை மணிக்குத் தொடங்கி மதியம் ஒன்றரை...

விவாதிக்கப்பட்ட படைப்புகள்

சிறுகதை முதல் அமர்வு 1 செவ்வியல் உலகச்சிறுகதை Am I Insane? Guy De Maupassant பேசுபவர் ராஜகோபாலன் ஜானகிராமன் 2 இரண்டாம் கட்ட உலகச்சிறுகதை வீட்டின் அருகே மிகப்பெரும் நீர்ப்பரப்பு (SO MUCH WATER SO CLOSE...

இன்று ஏற்காட்டில்..

இன்றுமுதல் மூன்றுநாட்கள் ஏற்காட்டில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் சார்பில் நிகழ்த்தப்படும் இலக்கிய ஆய்வரங்கம் ஆரம்பிக்கிறது. ஏறத்தாழ எழுபதுபேர் கலந்துகொள்கிறார்கள். இம்முறை ஊட்டியில் நடத்தமுடியவில்லை. ஊட்டி குருகுலத்தில் ஆளில்லை. கட்டிடங்களும் பராமரிப்பில்லாமல் உள்ளன. ஏற்காட்டில் ஒரே ஒரு...

விஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013

ஒவ்வொரு வருடமும் ஊட்டி குருகுலத்தில் நடைபெற்று வந்த விஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் இந்த முறை ஏற்காட்டில் நடைபெறுகிறது. வரும் ஜூன் மாதம் 28,29 & 30 வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய...