Tag Archive: ஏற்காடு

இரு கவிதைகளைப்பற்றி -சாம்ராஜ்

சமகாலத்தில் நவீன தமிழ்க் கவிஞர்கள் பெரும்பாலும் சூதுகவ்வும் திரைப்படத்தின் நாயகனைப்போலவே இருக்கின்றனர் மானசீகமாக இல்லாத ஒரு பெண்ணை கற்பனை செய்துகொண்டு, அவளோடு வாழ்வதாக, காதலிப்பதாக, புணர்வதாக, பினங்குவதாக, பின்பு மரிப்பதாக பாவனை செய்கின்றனர். சாத்தான், கிழக்கடவுள், புணர்தல் இன்;னும் சில உடல் உறுப்புக்களை குறிக்கும் சொற்களுக்கு தமிழ்க் கவிதைகளில் தடை விதிக்கப் படுமேயானால் ஒரு பெருந்திரள் கவிஞர்கள் கவிதைப் பரப்பிலிருந்து விலகி விடுவார்கள் என்றே தோன்றுகிறது. நல்ல கவிதையை வாசிப்பதென்பது மதுரைப் பகுதியில் நடக்கும் திருவிழாக்களில் நிகழ்த்தப்படும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37831

உருகும் மெழுகின் வெளிச்சத்தில் – பால் சக்காரியாவின் ‘சந்தனுவின் பறவைகள்’- சுனில் கிருஷ்ணன்

பிற்கால இந்தியச் சிறுகதைகள் எனும் பிரிவின் கீழ், இந்த அமர்வில் விவாதிப்பதற்காகத் தேர்வு செய்துள்ள ‘சந்தனுவின் பறவைகள்’ என்னளவில் நான் வாசித்த மாற்று மொழி மொழிபெயர்ப்பு சிறுகதைகளில் மிக முக்கியமான சிறுகதைகளில் ஒன்று. இக்கதை மலையாள எழுத்தாளர் பால் சக்காரியாவின் எழுத்தில், வம்சி வெளியீடாக கே.வி.ஜெயஸ்ரீயின் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள ‘அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்’ எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சக்காரியா பாலக்காடு பகுதியை சேர்ந்தவர். 1945 ஆம் ஆண்டு பிறந்தவர். சர்ச்சைக்குரிய கருத்துக்களை உதிர்ப்பவர் எனும் அளவில் மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37689

உலகச் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த கதை – ராஜகோபாலன்

நண்பர்களே! உலக அளவிலான செவ்வியல் காலகட்டச் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த, எனக்குப் பிடித்த ஒரு சிறுகதையினை இங்கே பகிர வாய்ப்பளித்தமைக்கு நன்றியுடன் தொடர்கிறேன். இந்த செவ்வியல் காலகட்டம் என்பதனை 1800-களின் பின்பாதி முதல் 1900-களின் முதல் இருபது வருடங்கள் எனக் கொண்டே வாசித்தேன். ஏராளமான சிறுகதைகள், பெரும் பட்டியல் இட முடியுமளவு எழுத்தாளர்கள். ஆனால், ஒரு சிறுகதையைக் கொண்டு பேச வேண்டுமென்பதால் ஒரு எழுத்தாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது. இறுதிகட்டத் தேர்வில் மாப்பஸானும், செகாவும் கடும் போட்டியிட்டார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37638

ஏற்காடு – சித்தார்த் வெங்கடேசன்

//இந்திய சிறுகதை வாசிப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை பெருமாள் முருகனின் “நீர் விளையாட்டு”. மிக சாதாரண யதார்த்த கதையாக தொடங்கும் இது ஏதோ ஒரு நுட்பமான கணத்தில் சட்டென்று வேறு ஒரு தளத்தை அடைகின்றது. இந்த genre shift அலாதியான குறுகுறுப்பைத் தந்தது. இது நேரடிக் கதை அல்லாமல் கவிதைக்கு அருகில் நின்றதால் இதன் மீதான விவாதமும் மிக சுவாரஸ்யமாக இருந்தது. முகாமின் மிக livelyயான அமர்வு கவிதை அமர்வே என்று தோன்றுகிறது. க. மோகனரங்கனின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37519

சமகாலத் தமிழ்க் கவிதைகள்-கிருஷ்ணன்

தாண்டவம் ஒன்றையொன்று தொடாதவாறு அருகருகே நடப்பட்டிருக்கின்றன இரண்டு வேல்கள். ஒன்று சக்தி மற்றொன்று சிவம். இரண்டின் நிழல்களும் ஒன்றன் மீது ஒன்றாகக் கிடக்கின்றன தரையில். சக்தி குவிந்த தாமரையாக சிவம் இதழ் பிரியும் மலராக. வெயிலில் புரண்டு புரண்டு பின்னிக்கிடக்கிறார்கள். சூரியன் சரிய சரிய. திடீரென நீண்டுகொண்டே போகிறாள் சக்தி துரத்திக்கொண்டே போய் சிவம் மூச்சிரைத்துக்கொண்டிருக்க அந்தி வருகிறது இருளில் மறைகிறார்கள் இருவரும். – இளங்கோ கிருஷ்ணன் லட்சுமி டாக்கீஸ் ஐம்பது வருட பழமையுடைய திரையரங்கை இடித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37359

நான் பைத்தியக்காரனா?-மாப்பசான்

நான் பைத்தியக்காரனா? அல்லது பொறாமை பிடித்தவனா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கொடும் துன்பத்திலிருக்கிறேன். நான் செய்தது குற்றம்தான். ஆனால், நான் அனுபவிக்கும் கிறுக்குத்தனமான பொறாமை, காதலில் ஏமாற்றம், தாங்க முடியாத வலி இதெல்லாம் யாரையும் குற்றம் செய்யத் தூண்டாதா? இந்தப் பெண்ணை நான் கிறுக்கன் போல் காதலித்தேன். அப்படித்தானா? உண்மையில் அவளை நான் விரும்பினேனா? இல்லவே இல்லை. என் உள்ளமும் உடலும் அவள் வசமிருந்தன. அவளுக்கு நான் ஒரு பொம்மை. தன் புன்னகையால், தன் புனித …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37387

ஏற்காடு – வேழவனம் சுரேஷ்

// முதல்நாள் கூட்டத்தின் ஆரம்பத்தில் மைக் வேலை செய்ய மறுத்தது. அதை சரிசெய்ய முயற்சியும் நடந்தது. ஆனால் அது சரியாகிவிடக்கூடாதே என்று நினைத்தபடி இருந்தேன். அதன் படியே கடைசிவரை அது ஒத்துழைத்தது. விவாதங்களையும் வாசிப்புகளையும் நேரடிக்குரலில் கேட்பது ஒரு privileged experience. உரையாடல்களுக்கு இன்னும் ஒரு நெருக்கமான உணர்வை அது தந்தது. மாலையில் நடந்த இசை நிகழ்ச்சிகளும் அப்படியே. நேரடியாகப் பாடும் குரலை மைக் இல்லாமல் நேரடியாகப் கேட்பது ஒரு வரம். இளையராஜாவே பாடினாலும், நமது அனுபவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37514

சில உலகக்கவிதைகள்-க.மோகனரங்கன்

1. பிரிவு நான் வந்தேன் தானியக் குதிர்களின் கிராமம் வரையிலும் இரவின் வாயில் வரையிலும் உன்னோடு வந்தேன். உனது பொன்னான புதிர் போன்ற புன்னகையின் முன்னால் என்னிடம் வார்த்தைகள் இல்லை. சிறிது அந்தி வெளிச்சம் உன் முகத்தில் விழுந்தது. தெய்வீகக் களை மிளிர்ந்தது வெளிச்சம் அடைக்கலம் புகும் மலையின் உச்சியிலிருந்து நான் பார்த்தேன் உனது துணியின் பளிச்சென்ற தன்மை மறைவதை. நெல் வயல்களின் நிழலில் வீழ்ந்திடும் சூரியனைப் போல உன் தலை மறைவதை பார்த்தேன். பதற்றங்கள் எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37354

ஏற்காடு – 2

பொதுவாக இரவு நெடுநேரம் விழித்திருந்தால் காலையில் எழுவது கடினம். ஆனால் இத்தகைய தருணங்களில் ஒரு விழாமனநிலை வாய்த்துவிடுவதனால் காலையில் முதல் பிரக்ஞை வந்ததுமே பாய்ந்து எழுந்துவிடுவோம். மேலும் மலைப்பகுதிகளின் காலைநடையை இழக்க முடியாது. அவசரமாகப் பல்தேய்த்துக் காபிசாப்பிட்டுவிட்டு நடை கிளம்பினோம். கூட்டமாகப் பேசிக்கொண்டே ஏரிக்கரைவரை சென்றோம். எங்கள் நிகழ்ச்சிகளில் எப்போதும் பல குழுக்கள் அமையும். நாஞ்சில்நாடனைச்சுற்றி ஒரு குழு. தேவதேவனைச்சுற்றி ஒரு குழு. தேவதேவனுடன் தயக்கத்துடன் அணுகுபவர்கள் அவரை நெருங்குவது மிக எளிதென்று கண்டுகொள்வார்கள். ஒரு மெல்லிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37512

ஏற்காடு

ஏற்காட்டிலிருந்து கோவை, பாலக்காடு ,எர்ணாகுளம், திருவனந்தபுரம் என அலைந்து இன்றுதான் வீடு திரும்பினேன். ஆகவே தாமதமாக ஒரு நினைவுப்பதிவு. நிகழ்ச்சிகளைப்பற்றிப் பங்கெடுத்தவர்கள் எழுதிவிட்டார்கள். இது சில விளக்கங்கள், சில எண்ணங்கள். முதலில் இந்நிகழ்ச்சிக்கு வருகைதர ஆசைப்பட்டு இடமில்லாமலானவர்கள் எழுதியிருந்ததற்குப் பதில். இந்த நிகழ்ச்சியை ஒரு இனிய நட்புக்கூடலாக நடத்தவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். இலக்கியம் என்பது நட்பார்ந்த விவாதங்கள் மூலம் இனிய அனுபவமாக மாறக்கூடியது என்பதையும் விவாதங்கள் வாசிப்பைக் கூர்மையாக்கி ரசனையை செழுமைப்படுத்துகின்றன என்பதையும் எப்போதும் சொல்லிவந்திருக்கிறேன்.நமக்குப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37486

Older posts «