Tag Archive: ஏறும் இறையும்

தேவகாந்தாரி

அன்பு ஜெயமோகன், எப்படி இருக்கீங்க? ‘ஏறும் இறையும்’ என்கிற சிறுகதையை வாசித்தேன். என் போன்ற சங்கீதப் பைத்தியத்துக்கு இது போன்ற கதை எவ்வளவு உவப்பாய் இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. கதை சதாசிவத்தின் மன நிலையில் சொல்வது போல் கோயிலில் சிவனும் கணங்களும் உலா வரும் விவரிப்பை கூட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஏறு என்றால் என்ன? சிங்கமா அல்லது மாடா? தேவகாந்தாரியைப் பற்றி எழுதி விட்டு மைசூர் ராஜா ஐயங்காரைக் கேட்காமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76354

ஏறும் இறையும் [சிறுகதை]

இரு காதுகளும் முழுமையாகவே கேட்காமல் ஆனபிறகுதான் சுத்த சங்கீதத்தின் வாசல் திறந்தது என்று ராமையா வெற்றிலை மீது சுண்ணாம்பை மென்மையாகத் தடவியபடி சொன்னார். கும்பகோணத்துக்காரர்கள் வெற்றிலை போடுவது தனி லாகவம். கும்பகோணம் வெற்றிலைகூட நன்கு முற்றிய நெல்லிக்காய் போல ஒரு கண்ணாடிப் பச்சை நிறத்துடன் இருக்கிறது. “இப்ப கண்ணை சும்மா மூடிண்டா போரும். கல்யாணியிலயோ மோகனத்திலயோ வைரவியிலயோ எந்த இடத்தை வேணுமானாலும் பாத்துடலாம். ஒரு தடையும் கெடயாது. தடைன்னா என்ன? கேட்டியா சாம்பா, எது சங்கீதத்தை உண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75770